← Back

Azhagae Song Lyrics

Singers : Arun Kamath and Jonita Gandhi Music by : Yuvan Shankar Raja Male : Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Male : Azhagae Olivizhum mezhugae Imaiyil un iragae Varudi ponaai Kanmoodi kaadhal naan aanen Male : Nee veesidum siru moochai Ulvaanginen Malar aanen un madi veeznhdhen Nee yendhum anbil vaazhgiren Female : Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Chorus : Yayee yai yaye yaa..(3) Yayaee yayaee yaya ya ya ya Male : Ohoo…sippikul ottikollum muthu pola Thittukul ottikollum anbu paarthen Veyilil veezhndhu vitta thuli pola Un kadai vizhi kanalil kaaigiren Female : Thinda thindaadi veenaven Unnai kondaadi thaenaaven Kanna kannaadi naanaaven Nil en munnaadi nee yaaven Female : Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Female : Azhagae Olivizhum mezhugae Imaiyil un iragae Varudi ponaai Kanmoodi kaadhal naan aanen Female : Nee veesidum siru moochai Ulvaanginen Malar aanen un madi veeznhdhen Nee yendhum anbil vaazhgiren Female : Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Chorus : {Yayee yai yaye yaa..(3) Yayaee yayaee yaya ya ya ya} (2)
பாடகர்கள் : அருண் காமத் மற்றும் ஜோனிடா காந்தி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் ஆண் : அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் பெண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் குழு : ……………………………………….. ஆண் : ஓஹோ.. சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும் முத்து போல திட்டிக்குள் ஒட்டி கொள்ளும் அன்பு பார்த்தேன் வெயிலில் வீழ்ந்து விட்ட துளி போல உன் கடை விழி கனலில் காய்கிறேன் பெண் : திண்ட திண்டாடி வீனானேன் உன்னை கொண்டாடி தேனானேன் கண்ண காண்டி நான் ஆவேன் நில் என் முன்னாடி நீ யாவேன் பெண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் பெண் : அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் பெண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் குழு : …………………………………………….