← Back

Angum Ingum Ondre Song Lyrics

Singers : P. Susheela and Renuka Music by : S. P. Kothandapani Female : Angum ingum ondrae raththam Annan thangai konjum muththam Angum ingum ondrae raththam Annan thangai konjum muththam Female : Nenjum nenjum kaanum bandham Nenjum nenjum kaanum bandham Neram vandhu anbodu inaikkum sondham Neram vandhu anbodu inaikkum sondham Females : Angum ingum ondrae raththam Annan thangai konjum muththam Female : Kandru pola thulli naam aadalaamaa Kavalai indri paattellaam paadalaamaa Kandru pola thulli naam aadalaamaa Kavalai indri paattellaam paadalaamaa Female : Indru pola endrumae vaazhalaamaa Indru pola endrumae vaazhalaamaa Iraivanodu thaayaiyum vanangalaamaa Females : Iraivanodu thaayaiyum vanangalaamaa Females : Angum ingum ondrae raththam Annan thangai konjum muththam Female : Ondru serndha viralgalae piriya vendaam Unmaiyaana paasamae maraiya vendaam Ondru serndha viralgalae piriya vendaam Unmaiyaana paasamae maraiya vendaam Female : Kaattu poovin thangaiyaaga maaligai rojaa Kaattu poovin thangaiyaaga maaligai rojaa Kaakka vendum kadavulae naagaraajaa Females : Kaakka vendum kadavulae naagaraajaa Females : Angum ingum ondrae raththam Annan thangai konjum muththam Nenjum nenjum kaanum bandham Neram vandhu anbodu inaikkum sondham Females : Angum ingum ondrae raththam Annan thangai konjum muththam
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ரேணுகா இசையமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி பெண் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம் அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம் அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம் அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம் பெண் : நெஞ்சும் நெஞ்சும் காணும் பந்தம் நெஞ்சும் நெஞ்சும் காணும் பந்தம் நேரம் வந்து அன்போடு இனிக்கும் சொந்தம் நேரம் வந்து அன்போடு இனிக்கும் சொந்தம் பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம் அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம் பெண் : கன்று போலே துள்ளி நாம் ஆடலாமா கவலையின்றிப் பாட்டெல்லாம் பாடலாமா கன்று போலே துள்ளி நாம் ஆடலாமா கவலையின்றிப் பாட்டெல்லாம் பாடலாமா பெண் : இன்று போல என்றுமே வாழலாமா இன்று போல என்றுமே வாழலாமா இறைவனோடு தாயையும் வணங்கலாமா பெண்கள் : இறைவனோடு தாயையும் வணங்கலாமா பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம் அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம் பெண் : ஒன்று சேர்ந்த விரல்களே பிரிய வேண்டாம் உண்மையான பாசமே மறைய வேண்டாம் ஒன்று சேர்ந்த விரல்களே பிரிய வேண்டாம் உண்மையான பாசமே மறைய வேண்டாம் பெண் : காட்டுப்பூவின் தங்கையாக மாளிகை ரோஜா காட்டுப்பூவின் தங்கையாக மாளிகை ரோஜா காக்க வேண்டும் கடவுளே நாகராஜா பெண்கள் : இறைவனோடு தாயையும் வணங்கலாமா பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம் அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம் நெஞ்சும் நெஞ்சும் காணும் பந்தம் நேரம் வந்து அன்போடு இனிக்கும் சொந்தம் பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம் அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம்