← Back

Nenjin Ezhuth Song Lyrics

Singer : Vidya Lakshmi G Music by : Adarsh Krishnan N Lyrics by : Abhilash Britto Female : Vaanam yaavum megam Kaadhal thoovum Kaatru kooda kaadhal vaasam veesum Female : Kannil kanavaaga nee kalaiyadhadi Maraiyamalae nee nirpaaya Kalaiyadhadi maraiyamale ..aa..aa Female : Unnul vazhi solladi vidai solladi Nerungamale nee selvaaya Vidai solladi nerungamale..aa… Female : Idhazhgal poi sollumae Endraal kooda nee solvaaye Imaigal mei sollumae Un paarvai podhumae Female : Nenjam thadumaruthae Neethaan thevai en mayil iragae Konjam thadam maruthae Nee en paadhaiyae Female : Yen kollgiraai ennai kannale Nee nirkiraai ullae kal polae Yen kollgiraai ennai kannale Nee nirkiraai ullae kal polae Female : Kadal thedum nadhiyaai unnai thedi Nadhi vendra podhum naan yen ingae Pani thuli naanum kilaiyaai neeyum Karaikaatru polae kaadhal veesum Female : Yen kollgiraai ennai kannale Nee nirkiraai ullae kal polae Yen kollgiraai ennai kannale Nee nirkiraai ullae kal polae Female : Kadal thedum nadhiyaai unnai thedi Nadhi vendra podhum naan yen ingae Female : Vaanam yaavum megam Kaadhal thoovum Kaatru kooda kaadhal vaasam veesum
பாடகி : வித்யா லட்சுமி இசை அமைப்பாளர் : ஆதர்ஷ் கிருஷ்ணன் என் பாடல் ஆசிரியர் : அபிலாஷ் பிரிட்டோ பெண் : காலம் யாவும் மேகம் காதல் தூவும் காற்று கூட காதல் வாசம் வீசும் பெண் : கண்ணில் கனாவாக நீ கலையாதடி மறையாமலே நீ நிற்பாயா கலையாதடி மறையாமலே ஆஆ… பெண் : உன்னுள் வழி சொல்லடி விடை சொல்லடி நெருங்காமலே நீ செல்வாயா விடை சொல்லடி நெருங்காமலே பெண் : இதழ்கள் பொய் சொல்லுமே என்றால் கூட நீ சொல்வாய் இமைகள் மெய் சொல்லுமே உன் பார்வை போதுமே பெண் : நெஞ்சம் தடுமாறுதே நீதான் தேவையின் மயிலிறகே நெஞ்சம் தடுமாறுதே நீ என் பாதையே பெண் : நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே பெண் : கடல் தேடும் நதியாய் உன்னைத் தேடி நதி வென்ற போதும் நானே இங்கே பனிதுளியாடும் கிளையாய் நானும் கரைகாற்று போலே காதல் வீசும் பெண் : நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே பெண் : கடல் தேடும் நதியாய் உன்னைத் தேடி நதி வென்ற போதும் நானே இங்கே பெண் : காலம் யாவும் மேகம் காதல் தூவும் காற்று கூட காதல் வாசம் வீசும்