← Back

Unakkaga Idhayam Song Lyrics

Unakkaga Idhayam Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “G. David” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “K. L. Santhosh”. Singer : G. David Music by : G. V. Prakash Kumar Lyrics by : K. L. Santhosh Male : Un vizhiyilae tholaigiraen Un moochilae vaazhkiraen Un sirippilae nanaigiraen Un pechilae karaigiraen Male : Unnodu naan sella En aayul pothumo Unnodu uraiyaada En neram koodumo Unakkaga idhayam yaenguthae Unakkaga edhaiyum thaanguthae Male : Unathaaga unakkaga Unnodu vaazhuvaen Udalaaum uyiraalum Unnaiyae seruvaen Male : Unnodu naan sella En aayul pothumo Unnodu uraiyaada En neram koodumo Unakkaga idhayam yaenguthae Unakkaga edhaiyum thaanguthae Male : Unathaaga unakkaga Unnodu vaazhuvaen Udalaaum uyiraalum Unnaiyae seruvaen Male : Unnodu naan sella En aayul pothumo Unnodu uraiyaada En neram koodumo Unakkaga idhayam yaenguthae Unakkaga edhaiyum thaanguthae
பாடகர் : ஜி. டேவிட் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : கே. எல். சந்தோஷ் ஆண் : உன் விழியிலே தொலைகிறேன் உன் மூச்சிலே வாழ்கிறேன் உன் சிரிப்பிலே நனைகிறேன் உன் பேச்சிலே கரைகிறேன் ஆண் : உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ உனக்காக இதயம் ஏங்குதே உனக்காக எதையும் தாங்குதே ஆண் : உனதாக உனக்காக உன்னோடு வாழுவேன் உடலாலும் உயிராலும் உன்னையே சேருவேன் ஆண் : உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ உனக்காக இதயம் ஏங்குதே உனக்காக எதையும் தாங்குதே ஆண் : உனதாக உனக்காக உன்னோடு வாழுவேன் உடலாலும் உயிராலும் உன்னையே சேருவேன் ஆண் : உன்னோடு நான் செல்ல என் ஆயுள் போதுமோ உன்னோடு உறையாட என் நேரம் கூடுமோ உனக்காக இதயம் ஏங்குதே உனக்காக எதையும் தாங்குதே