← Back

Kanale Song Lyrics

Kanale Song Lyrics from SeeSaw – 2024 Film, Starring Ft. Natty Natraj, Nishanth Russo, Padine Kumar, Nizghalgal Ravi, Jeeva Ravi and Others. This song was sung by Haricharan and Gayathry Rajiv and the music was composed by Charan Kumar. Lyrics works are penned by Dr. K. Senthilvelan. Singers : Haricharan and Gayathry Rajiv Music Director : Charan Kumar Lyricist : Dr. K. Senthilvelan Humming : …………….. Male : Iravugal neelum Idhu kaaman attam Vidhimurai illa Oru kaadhal kottam Female : Uyirai urukkum Un kuru kuru paarvai Udalai norukkum Un dhegathin vetkkai Male : Hey unarvai thoondum Un meniyin vervai Unakkul pudhaiyum En azhagiya aanmai Male : Kanale veppam kuraiyadha Punale vellam vadiyadha Kadale alaigal oayadha Uyire idhuve thodaradha Male : Kaatril alaiyum Un kesathin vaasam Varuda solluthadi Unai thiruda solluthadi Female : Maarbil anaikkum Unkaigalin nesam Yedho seigiradhae En vetkam thorkiradhae Male : Neeyae neeyae endhan Vaazhvin saaram Thandhaai nenjil Un idhazhin eeram Male : Naane naane Unnil tholaidhae ponen Yeno yeno Nee solvaai anbae Female : Manamae silirppae adangadha Vizhiyae thookkam varaadha Kanavae ninaivae thirumbadha Vidhiye yekkam theeraadha Male : Iravugal neelum Idhu kaaman attam Vidhimurai illa Oru kaadhal kottam Female : Uyirai urukkum Un kuru kuru paarvai Udalai norukkum Un dhegathin vetkkai Male : Ho unarvai thoondum Un meniyin vervai Unakkul pudhaiyum En azhagiya aanmai Male : Kanale veppam kuraiyadha Punale vellam vadiyadha Kadale alaigal oayadha Uyire idhuve thodaradha
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் காயத்ரி ராஜீவ் இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : முனைவர் க.செந்தில்வேலன் முனங்கல் : ……………. ஆண் : இரவுகள் நீளும் இது காமன் ஆட்டம் விதிமுறை இல்லா ஒரு காதல் கோட்டம் பெண் : உயிரை உருக்கும் உன் குறு குறு பார்வை உடம்பை நொறுக்கும் உன் தேகத்தின் வேட்க்கை ஆண் : ஏய் உணர்வை தூண்டும் உன் மேனியின் வேர்வை உனக்குள் புதையும் என் அழகிய ஆண்மை ஆண் : கனலே வெப்பம் குறையாதா புனலே வெள்ளம் வடியாதா கடலே அலைகள் ஓயாதா உயிரே இதுவே தொடராதா ஆண் : காற்றில் அலையும் உன் கேசத்தின் வாசம் வருட சொல்லுதடி உனை திருட சொல்லுதடி பெண் : மார்பில் அணைக்கும் உன் கைகளின் நேசம் ஏதோ செய்கிறதே என் வெட்கம் தோற்கிறதே ஆண் : நீயே நீயே எந்தன் வாழ்வின் சாரம் தந்தாய் நெஞ்சில் உன் இதழின் ஈரம் ஆண் : நானே நானே உன்னில் தொலைந்தே போனேன் ஏனோ ஏனோ நீ சொல்வாய் அன்பே பெண் : மனமே சிலிர்ப்பே அடங்காதா விழியே தூக்கம் வாராதா கனவே நினைவே திரும்பாதா விதியே ஏக்கம் தீராதா ஆண் : இரவுகள் நீளும் இது காமன் ஆட்டம் விதிமுறை இல்லா ஒரு காதல் கோட்டம் பெண் : உயிரை உருக்கும் உன் குறு குறு பார்வை உடம்பை நொறுக்கும் உன் தேகத்தின் வேட்க்கை ஆண் : ஹோ உணர்வை தூண்டும் உன் மேனியின் வேர்வை உனக்குள் புதையும் என் அழகிய ஆண்மை ஆண் : கனலே வெப்பம் குறையாதா புனலே வெள்ளம் வடியாதா கடலே அலைகள் ஓயாதா உயிரே இதுவே தொடராதா