← Back

En Iniya Thanimaye Song Lyrics

Singer : Sid Sriram Music by : D. Imman Male : En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male : Pudhithaana adhikaalaiyo Pugai soodum nedunjaalaiyo Unnodu naan nadanthaal Ellaam perazhagu Male : Mazhai veezhum ila maalaiyo Isaiyillaa idaivelaiyo Ennodu nee nadanthaal Inbam en ulagu Male : Unnodu mattum thaan En neram enadhu Unnodu mattum thaan Mei pesum manadhu Male : Manitharin mozhi Kettu… kettu… Idhayam pazhuthaai Unadhamaithiyil thaanae Aanaen mulumuludhaai Male : En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male : Alai modhum karai meedhilo Manal paadham sudum podhilo Unnodu naan nadanthaal Mannae poochiragu Male : Karaigindra adi vaanamo Kuraiyaadha perundhooramo Ennodu nee nadanthaal Inbam en ulagu Male : En thaayin karuvil Ennodu pirandhaai En vaazhvin mudivil Ennodu irupaai Male : Uravugal vandhu Serum..neengum … Needhaan nilaiyaai Adharku unarkkoru Nandri sonnen Mudhal muraiyaai Male : En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male : Idhuvarai karkaa Kalaigal ellaam Unnudan karkum velaiyilae Ennuyir thozhi Neeyenben neeyenben… Male : Idhuvarai kaana Kaatchigalai Unnudan kaanum velaiyilae Endhan kaadhal Neeyenben neeyenben… Male : Oru silar ennai nerunga Ennidam pesa thodanga Siru oodal kondu Neengi pogindraai … Male : Kavalaigal ennai varutha Unnidam ennai thuratha Un madiyai thandhu Thaayaai aagindraai Male : Ennai thuyilena anaithidu Thanimaiyae En kanavilum thodarnthidu Thanimaiyae Kan vizhikayil irundhidu Thanimaiyae Thanimaiyae Male : En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male : En iniya thanimayae….ae En iniya thanimayae…ohhh En iniya thanimayae….eh eh hhh En iniya thanimayae…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ……ஏ…..ஏ….. என் இனிய தனிமையே ஆண் : புதிதான அதிகாலையோ புகை சூடும் நெடுஞ்சாலையோ உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு ஆண் : மழை வீழும் இள மாலையோ இசையில்லா இடைவேளையோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு ஆண் : உன்னோடு மட்டும்தான் என் நேரம் எனது உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது ஆண் : மனிதரின் மொழி கேட்டு…….கேட்டு…. இதயம் பழுதாய் உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய் ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே ஆண் : அலை மோதும் கரை மீதிலோ மணல் பாதம் சுடும் போதிலோ உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு ஆண் : கரைகின்ற அடி வானமோ குறையாத பெருந்தூரமோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு ஆண் : என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய் ஆண் : உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீதான் நிலையாய் அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன் முதல் முறையாய் ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே ஆண் : இதுவரை கற்கா கலைகள் எல்லாம் உன்னுடன் கற்கும் வேளையிலே என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்…. ஆண் : இதுவரை காணா காட்சிகளை உன்னுடன் காணும் வேளையிலே எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்…. ஆண் : ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய் ஆண் : கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய் ஆண் : எனை துயிலென அணைத்திடு தனிமையே என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே தனிமையே ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே ஆண் : என் இனிய தனிமையே…..ஏ….. என் இனிய தனிமையே…..ஓஹ்ஹோ என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே……