← Back

Naan Mukka Thuttu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Chandrabose Lyrics by : Pulamai Pithan Female : Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female : Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female : Un akka magal naane Ithu alli malar thene Un akka magal naane Ithu alli malar thene Female : Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female : Karpoora aarathi kaattatuma Kaman sami pooja pannattuma Maaraappil naan oonjal podattuma Mama kaathal paattu paadattuma Female : Ada pandiya enna paarayya Antha thoondilai konjam podayyaa Chinna chittu ennai vittu pogaathayya Female : Naan mukkaaththuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaaththuttu thaaren Oru mutham kodu vaaren Female : Raavellaam thoongaama naan yenguren Rasa ennai vittu yen pogure Female : Paai pottaa kan munne nee nikkura Paathu paathu naalum naan sokkuren Female : Manam thulluthu Yetho pannuthu Kadha solluthu Summaa killuthu Female : Naan segappu nee karuppu Onnaachayyaa Female : Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Female : Un akka magal naane Ithu alli malar thene Un akka magal naane Ithu alli malar thene Female : Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren Naan mukkaathuttu thaaren Oru mutham kodu vaaren
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே…. உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே…. பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : கற்பூர ஆராத்தி காட்டட்டுமா காமன் சாமி பூசை பண்ணட்டுமா மாராப்பில் நான் ஊஞ்சல் போடட்டுமா மாமா காதல் பாடல் பாடட்டுமா பெண் : அட பாண்டியா என்ன பாரய்யா அந்த தூண்டிலை கொஞ்சம் போடய்யா சின்னச் சிட்டு என்னை விட்டு போகாதய்யா பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : ராவெல்லாம் தூங்காம நான் ஏங்குறேன் ராசா என்னை விட்டு ஏன் போகுறே பெண் : பாய் போட்டா கண் முன்னே நீ நிக்குறே பாத்து பாத்து நாளும் நான் சொக்குறேன் பெண் : மனம் துள்ளுது ஏதோ பண்ணுது கத சொல்லுது சும்மா கிள்ளுது நான் செகப்பு நீ கறுப்பு ஒண்ணாச்சய்யா பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… பெண் : உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே…. உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே…. பெண் : நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்… நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்…