← Back

Mavale Mavale Song Lyrics

Singers : Sean Roldan and S. N. Prasad Music by : S. N. Prasad Lyrics by : Srikanth Varadan Male : Edhukkaaga poranthaennu Thelivaaga puriya vacha Enakkaana mugavariyaa Adaiyaalam theriya vacha Male : Idhamaa imsai pannura Tharamaa thaalaattura Arivaa pesi pinnura Ulagaththa azhagaakkura Male : Mavalae mavalae Enna petha mavalae En saeiyum avalae Thaayum avalae Male : Mavalae mavalae Enna petha mavalae En saeiyum avalae Thaayum avalae Male : Thaayae illa kalangavillai Thunaiyaa usuraa nee irukkura Inimae neethaanenakku pulla Nenjukkulla vachu thaanguvaen Male : Un kannukkulla Naan enna paaththaen En kadhal anukkulla unna paathaen Mannai vittu naan ponaalum Nizhalaa kooda nippaen Male : Mavalae mavalae Enna petha mavalae En saeiyum avalae Thaayum avalae Male : ………………. Male : Idhamaa imsai pannura Tharamaa thaalaattura Arivaa pesi pinnura Ulagaththa azhagaakkura Male : En saeiyum avalae Thaayum avalae En saeiyum avalae Thaayum avalae Male : ………………. Male : Enna petha mavalae….
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் எஸ். என். பிரசாத் இசையமைப்பாளர் : எஸ். என். பிரசாத் பாடலாசிரியர் : ஸ்ரீகாந்த் வரதன் ஆண் : எதுக்காக பொறந்தேன்னு தெளிவாக புரிய வச்ச எனக்கான முகவரியா அடையாளம் தெரிய வச்ச ஆண் : இதமா இம்சை பண்ணுற தரமா தாலாட்டுற அறிவா பேசி பின்னுற உலகத்த அழகாக்குற ஆண் : மவளே மவளே என்ன பெத்த மவளே என் சேய்யும் அவளே தாயும் அவளே ஆண் : மவளே மவளே என்ன பெத்த மவளே என் சேய்யும் அவளே தாயும் அவளே ஆண் : தாயே இல்ல கலங்கவில்லை துணையா உசுரா நீ இருக்குற இனிமே நீதான் எனக்கு புள்ள நெஞ்சுக்குள்ள வச்சு தாங்குவேன் ஆண் : உன் கண்ணுக்குள்ள நான் என்ன பாத்தேன் என் காதல் அணுக்குள்ள உன்ன பாத்தேன் மண்ணை விட்டு நான் போனாலும் நிழலா கூட நிப்பேன் ஆண் : மவளே மவளே என்ன பெத்த மவளே என் சேய்யும் அவளே தாயும் அவளே ஆண் : மவளே மவளே என்ன பெத்த மவளே என் சேய்யும் அவளே தாயும் அவளே ஆண் : ……………………………. ஆண் : இதமா இம்சை பண்ணுற தரமா தாலாட்டுற அறிவா பேசி பின்னுற உலகத்த அழகாக்குற ஆண் : என் சேய்யும் அவளே தாயும் அவளே என் சேய்யும் அவளே தாயும் அவளே ஆண் : ……………………………. ஆண் : என்ன பெத்த மவளே