← Back

Vaarungal Ondraai Serungal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Vaarungal ondraai serungal Ondraai serungal Male : Vaarungal ondraai serungal Male : Veeram vilaiyaada vettri nadai poda Kaalam namathendru sollungal Male : Sollungal….. Achcham edhuvendru nenjam ariyaatha Aanmai inmendru thullungal Sollungal….. Achcham edhuvendru nenjam ariyaatha Aanmai inmendru thullungal Male : Vaarungal ondraai serungal Ondraai serungal Male : Oru sevalai polae koovugindren Ungal vaazhkkai vidivatharkku Oru sevagan polae maarugindren Ungal sevai purivatharkku Male : Oru sevalai polae koovugindren Ungal vaazhkkai vidivatharkku Oru sevagan polae maarugindren Ungal sevai purivatharkku Male : Koodungal kodai idipolae Kuralgal karjikkum kolgai singangal koodungal Odungal naalumariyaatha naani nirkindra Keni thavalaigal odungal Male : Vaarungal ondraai serungal Ondraai serungal Male : Intha ranuva veeran kaavalilae Entha veedum pizhaiththirukkum Oru theeviravaathi kobaththilae Perum theemai vilainthirukkum Male : Ennungal nokkam niraiveum Maarkkam eppothum anbu vazhiyendru ennungal Ezhungal kaththi edukkaamal raththi vadikkaamal Pudhiya varalaatrai ezhuthungal Male : Vaarungal ondraai serungal Male : Veeram vilaiyaada vettri nadai poda Kaalam namathendru sollungal
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட காலம் நமதென்று சொல்லுங்கள் ஆண் : சொல்லுங்கள்……. அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத ஆண்மை இனமென்று துள்ளுங்கள்….. சொல்லுங்கள்……. அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத ஆண்மை இனமென்று துள்ளுங்கள்….. ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன் உங்கள் வாழ்க்கை விடிவதற்கு ஒரு சேவகன் போலே மாறுகிறேன் உங்கள் சேவை புரிவதற்கு ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன் உங்கள் வாழ்க்கை விடிவதற்கு ஒரு சேவகன் போலே மாறுகிறேன் உங்கள் சேவை புரிவதற்கு ஆண் : கூடுங்கள் கோடை இடிபோலே குரல்கள் கர்ஜிக்கும் கொள்கை சிங்கங்கள் கூடுங்கள் ஓடுங்கள் நாலுமறியாத நாணி நிற்கின்ற கேணி தவளைகள் ஓடுங்கள்….. ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : இந்த ராணுவ வீரன் காவலிலே எந்த வீடும் பிழைத்திருக்கும் ஒரு தீவிரவாதி கோபத்திலே பெரும் தீமை விளைந்திருக்கும் ஆண் : எண்ணுங்கள் நோக்கம் நிறைவேறும் மார்க்கம் எப்போதும் அன்பு வழியென்று எண்ணுங்கள் எழுதுங்கள் கத்தி எடுக்காமல் ரத்தம் வடிக்காமல் புதிய வரலாற்றை எழுதுங்கள்….. ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட காலம் நமதென்று சொல்லுங்கள்