← Back

Darling Dambakku Reprise Song Lyrics

Singers : Nivas and Kalpana Raghavendar Music by : Anirudh Ravichander Male : Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da Female : Paavi payalae iva uyir moochula Kada podura oyaama Aavi pugaiya iva adi nenjula Vilayadura pogaama Female : Naa puviyalathaan Porappu eduthathu yen Athu puriyuthuda Un nezhalula naan Kudi irunthidathaan Yena theriyuthuda Male : Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh eh Male : {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2) Female : Kodi jenmam eduthaalum Ona serum varam keppen naan Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Male : Heyy ooru kannu padumennu Usuroda ada kaappen naan Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Female : Heyy neerukulla nilavaaga Nenaiyama una paappen naan Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Male : Koda veyil adichaalum Udal verka vidamaaten naaa Chorus : Ohh hoo ohh hoo ohh hoo Male : Antha vaanam vathum vara Intha bhoomi suthum vara Unna kaathal senjiduven thannala Female : Kannil kaachi ullavara Kanna moodi sellumvara Unna kaathu vechuruppen anbaala Male : Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh Male : Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi Female : Paavi payalae iva Paavi payalae iva Paavi payalae iva uyir moochula Kada podura… Chorus : {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2) Male : Hae hae ae…ae….ae….aaaa….aaa……aaa.. Hae hae haehae hae…….ae…….
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் கல்பனா ராகவேந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா பெண் : பாவி பயலே இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம பெண் : நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுல நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஆஅ…..ஆஆ….. ஆண் : ஏய் ஆத்தாடி தலைகாலு புரியாம பார்த்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ ஏ….. ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா பெண் : கோடி ஜென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ… ஆண் : ஹேய் ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அட காப்பேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ… ஆண் : ஹோய் நீருக்குள்ள நிலவாக நனையாம உன்ன பாப்பேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ… ஆண் : ஏ ஹேய் கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ… ஆண் : அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால பெண் : கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ஆஅ….ஆ…. ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம பார்த்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோடு காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ…… ஆண் : ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி பெண் : பாவி பயலே இவ பாவி பயலே இவ பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற…. ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா ஆண் : ஹே ஹே ஏ….ஏ….ஏ…..ஆஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஹே ஹே ஹேஹே ……………….ஏ……….