← Back

Naan Paadum Paattile Song Lyrics

Naan Paadum Paattile Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female : Humming…. Female : Naan paadum paatile vaan meenum thoongume Vaan meenum thoongume Naan paadum paatile vaan meenum thoongume Adhu en kanne naan thaai andro Adhu en kanne naan thaai andro Aariraaro Aarariro Aariraaro Aarariro Female : Kodiyondru kaniyondru inge Mazhai tharum kaar mugil enge Kodiyondru kaniyondru inge Mazhai tharum kaar mugil enge Vizhigalai imai thodum munne Vidi velli thondruvathu ange Adhu yean kanne naan thani andro Aariraaro Aarariro Aariraaro Aarariro Female : Iravukku naan mattum kaaval Enakkoru thunai intha paadal Uravukku manam konda aaval Unnudan mudinthathu kanne Adhu yaen kanne naan pennendro Aariraaro Aarariro Aariraaro Aarariro Female : Naan paadum paatile vaanmeenum thoongume Adhu en kanne naan thaai andro Aariraaro Aarariro Aariraaro Aarariro Female : Thavikkum idahayangal enge En thalattu pogatuum ange Thavikkum idahayangal enge En thalattu pogatuum ange Sirikkum ulagangal enge Theadi varatho inge Ennai paar kanne naan thaai andro Aariraaro Aarariro Aariraaro Aarariro Aariraaro ululaayilaayilaayi Aarariro ululaayilaayilaayi Ululaayilaayilaayi ululaayilaayilaayi
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முனங்கல் …………. பெண் : நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே வான்மீனும் தூங்குமே நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே அது ஏன் கண்ணே நான் தாயன்றோ அது ஏன் கண்ணே நான் தாயன்றோ ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ பெண் : கொடியொன்று கனியொன்று இங்கே மழைத் தரும் கார்முகில் எங்கே கொடியொன்று கனியொன்று இங்கே மழைத் தரும் கார்முகில் எங்கே விழிகளை இமை தொடும் முன்னே விடிவெள்ளி தோன்றுவது அங்கே அது ஏன் கண்ணே நான் தனியன்றோ ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ பெண் : இரவுக்கு நான் மட்டும் காவல் எனக்கொரு துணை இந்த பாடல் உறவுக்கு மனம் கொண்ட ஆவல் உன்னுடன் முடிந்தது கண்ணே அது ஏன் கண்ணே நான் பெண்ணென்றோ ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ பெண் : நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே அது ஏன் கண்ணே நான் தாயன்றோ ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ பெண் : தவிக்கும் இதயங்கள் எங்கே என் தாலாட்டு போகட்டும் அங்கே தவிக்கும் இதயங்கள் எங்கே என் தாலாட்டு போகட்டும் அங்கே சிரிக்கும் உலகங்கள் எங்கே தேடி வராதோ இங்கே என்னைப் பார் கண்ணே நான் தாயன்றோ ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ ஆராரிரோ ஆரிரரோ உலூலாயிலாயிலாயி ஆராரிரோ உலூலாயிலாயிலாயி உலூலாயிலாயிலாயி உலூலாயிலாயிலாயி