← Back

Anbenum Song Lyrics

Singers : Anirudh Ravichander and Lothika Music by : Anirudh Ravichander Lyrics by : Vishnu Edavan Male : Uyir padhi unake..oo ho Unil padhi enakke..oo..hoo Male : Anbenum aayudham dhane Oru veeran nenjame Male : Narai vandhum enake..oo..ho Thunai neeye aruge..oo..ho Male : Anbenum aayudham dhane Oru veeran nenjame Male : Puyal kaatril pani sernthal Uyir theeye unaikaaka Male : Anbenum aayudham naane Endrendrum veerane Female : Enakana mugame ..oo ho Dhinam paarka varame..oo ho Anbenum aayudham dhane Undhan nenjame Female : Surukangal nerungum ..oo ho Nee vendum udane ..oo ho Anbenum aayudham dhane Undhan nenjame Female : Viralodu viral korthu Marbodu anaipaaye Anbenum Male : Anbenum Female : Aayudham neeye Endrendrum veeranae
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் லோத்திகா இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : உயிர் பாதி உனக்கே ..ஹோ ..ஓ உனில் பாதி எனக்கே..ஹோ ..ஓ ஆண் : அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே ஆண் : நரை வந்தும் எனக்கே..ஹோ ..ஓ துணை நீயே அருகே..ஹோ ..ஓ ஆண் : அன்பெனும் ஆயுதம் நானே ஒரு வீரன் நெஞ்சமே ஆண் : புயல் காற்றில் பனி சேர்ந்தால் உயிர் தீயே உனைக்காக்க ஆண் : அன்பெனும் ஆயுதம் நானே என்றென்றும் வீரனே பெண் : எனக்கான முகமே..ஹோ ..ஓ தினம் பார்க்க வரமே ..ஹோ ..ஓ அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே பெண் : சுருகங்கள் நெருங்கும் ..ஹோ ..ஓ நீ வேண்டும் உடனே ..ஹோ ..ஓ அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே பெண் : விரலோடு விறல் கோர்த்து மார்ரோடு அணைப்பாயே அன்பெனும் ஆண் : அன்பெனும் பெண் : ஆயுதம் நீயே என்றென்றும் வீரனே