← Back

Kanakku Paarthu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Male : Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu Male : Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu Male : Ilakkiya kaadhalukku Ingae velai illai Ellaamae kaaviyam illai Karpanai ulagathil Aasaigalum illai Kanavukku velaiyum illai Male : Naduthara kudumbathukku Budget thaanae ellai Varavukku mel selavu vandhaal Ennaalum thollai Male : Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu Male : Kanakku paarthu Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu Whistling : ………………………… Male : Ovvoru manidhanukkum Aasai veru veru Ellaamae inaivathu illai Oruvarai oruvar nandraai Purindhu kollum munnae Sernthaalae varuvathu thollai Male : Pinaal nadapathellaam Munaal purivathillai Munaal purinthu vittaal Vaazhvil suvai illai Male : Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu Male : Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu Male : Onnum onnum rendu Rendum onnum moonu Manasu polavae Vaazhvu vanthathu Male : Kanakku paarthu Kanakku paarthu Kaadhal vanthathu Kachidhama jodi sernthathu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது ஆண் : கணக்குப் பார்த்து கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது ஆண் : இலக்கிய காதலுக்கு இங்கே வேலையில்லை எல்லாமே காவியம் இல்லை…. கற்பனை உலகத்தில் ஆசைகளும் இல்லை கனவுக்கு வேலையும் இல்லை ஆண் : நடுத்தர குடும்பத்துக்கு பட்ஜெட்தானே எல்லை வரவுக்கு மேல் செலவு வந்தால் எந்நாளுமே தொல்லை ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது ஆண் : கணக்குப் பார்த்து கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது விசில் : …………………….. ஆண் : ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை வேறு வேறு எல்லாமே இணைவது இல்லை ஒருவரை ஒருவர் நன்றாய் புரிந்துக்கொள்ளும் முன்னே சேர்ந்தாலே வருவது தொல்லை ஆண் : பின்னால் நடப்பதெல்லாம் முன்னால் புரிவதில்லை முன்னால் புரிந்துவிட்டால் வாழ்வில் சுவையில்லை ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது ஆண் : கணக்குப் பார்த்து காதல் வந்தது….. கச்சிதமா ஜோடி சேர்ந்தது ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது ஆண் : கணக்குப் பார்த்து…. கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது