← Back

Parakka Seivaai Song Lyrics

Singers : Karthik and Mili Nair Music by : A. R. Rahman Male : Pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren Male : Aamam pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadthu Kaadhal aagum Ennai thorpadhal velgiren Female : En kaadhal Boomi thodatha thaneer Needhaanae ..ae… Mazhai neerai unnum paravai Female : Oh… iravai unnum oli pola En idhayam muttrum parugividu Parakka seivaai.. Ennai paravai seivaai Male : Paravai seivaai… Female : Sitham sitharathu thannaalae Eththanai kanavugal unnaalae Parakka seivai.. Ennai paravai seivaai Female : Un tholil naan Kan thoongum naal eppo Parakka seivaai.. Ennai paravai seivaai Parakka seivaai.. Ennai paravai seivaai….aaa… Male : Pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren Male : Aamam pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren Female : Yaarum sonnaal nillatha katru Adhu pol thaan en kaadhal Nazhuvum manathu Yaar sollai kekkum Thadaiyanai podathae Female : Pun padamal kaayam seidhu Kathi veesum kangal Kaayangal kaadhal nyayam Uyir thozha nil Male : Oor vaarthai sol… Male : Pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren
பாடகி : மிலி நாயர் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும் என்னை தோற்பதால் வெல்கிறேன் ஆண் : ஆமாம் பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும் என்னை தோற்பதால் வெல்கிறேன் பெண் : என் காதல் பூமி தொடாத தண்ணீர் நீ தானே.. மழை நீரை உண்ணும் பறவை பெண் : ஓ… இரவை உண்ணும் ஒளி போல என் இதயம் முற்றும் பருகிவிடு பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய் ஆண் : பறவை செய்வாய் பெண் : சித்தம் சிதறுது தன்னாலே எத்தனை கனவுகள் உன்னாலே பறக்க செய்வாய்… என்னை பறவை செய்வாய் பெண் : உன் தோளில் நான் கண் தூங்கும் நாள் எப்போ பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய் பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய் ஆ ஆண் : பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும் என்னை தோற்பதால் வெல்கிறேன் ஆண் : ஆமாம் பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும் என்னை தோற்பதால் வெல்கிறேன் பெண் : யாரும் சொன்னால் நில்லாத காற்று அது போல் தான் என் காதல் நழுவும் மனது யாா் சொல்லை கேக்கும் தடையணை போடாதே பெண் : புன் படாமல் காயம் செய்து கத்தி வீசும் கண்கள் காயங்கள் காதல் நியாயம் உயிர் தோழா நில் ஆண் : ஓர் வார்த்தை சொல் ஆண் : பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும் என்னை தோற்பதால் வெல்கிறேன்