← Back

Jasmine-U Song Lyrics

Singer : Sundarayyar Music by : Sean Roldan Male : Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu Male : Pink colour chudidharu Jasmine-nu Pennagaram bus standula Jasmine-nu Pala naala follow panne Jasmine-nu Enna baffoon aaki pogathadi Jasmine-nu Male : Kaluthoram Themal irukku… oooh Kaallellam piththa vedippu Kaluvadha moonji enna Azhagala yendi konna Un yethu pallu Nithiraiya kothuthadi Male : Cell phone-ula Pondatinu pottu Un pera nanum padichen Adha ok panna alanjen Male : Un phone-ula Husbandu nu pottu En pera padikka nenachen Adhu delete aaga thudichen Male : Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu Male : Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu Male : Hokenakkal massage-iye Jasmine-nu Nee ora kannil pannuriyae Jasmine-nu Akka peththa arpudhamae Jasmine-nu Enna pakka panna marukkuriyae Jasmine-nu Male : Velai illa vella Sirippu nee Vettukae kuthu velakku Araikadha kolavi kallu Verasaga badhilla sollu Nee onnu solla Nooru seiya kenjurenae Male : {Kalyanathula Flex banner poora Nama sendhu pose-u koduthom Colour video-um eduthom First-u night-u Roomukkulla nolanju Nee enna paathu kolanju Andha kanavu Pochu kalanju} (2) Male : Love u love u Love u love u jasmine-nu En jasmine-nu Miss u miss u Miss u miss u jasmine-nu En jasmine-nu En jasmine-nuuuuuu
பாடகர் : சுந்தரய்யர் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு என் ஜாஸ்மினு ஆண் : பிங்கு கலர் சுடிதாரு ஜாஸ்மினு பெண்ணகரம் பஸ் ஸ்டாண்டுல ஜாஸ்மினு பல நாளா பாலோ பண்ணேன் ஜாஸ்மினு என்ன பஃப்பூனாக்கி போகாதடி ஜாஸ்மினு ஆண் : கழுத்தோரம் தேமல் இருக்கு ஓ காலெல்லாம் பித்தவெடிப்பு கழுவாத மூஞ்சி என்ன அழகால ஏன்டி கொன்ன உன் எத்துப்பல்லு நித்திரைய கொத்துதடி ஆண் : செல்போனுல பொண்டாட்டின்னு போட்டு உன் பேர நானும் படிச்சேன் அத ஓகே பண்ண அலைஞ்சேன் ஆண் : உன் போனுல ஹஸ்பண்டுன்னு போட்டு என் பேரை படிக்க நினைச்சேன் அது டெலிட்டாக துடிச்சேன் ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு என் ஜாஸ்மினு ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு என் ஜாஸ்மினு ஆண் : ஒகேனக்கல் மசாஜ்ஜையே ஜாஸ்மினு நீ ஓரக்கண்ணில் பண்ணுறியே ஜாஸ்மினு அக்கா பெத்த அற்புதமே ஜாஸ்மினு என்ன பக்கா பண்ண மறுக்கிறியே ஜாஸ்மினு ஆண் : வேலை இல்ல வெள்ளை சிரிப்பு நீ வீட்டுக்கே குத்துவிளக்கு அரைக்காத குளவி கல்லு விரசாக பதில சொல்லு நீ ஒன்னு சொல்ல நூறு செய்ய கெஞ்சுறேனே ஆண் : { கல்யாணத்துல ப்ளக்சு பேனர் பூரா நாம சேர்ந்து போசு கொடுத்தோம் கலர் வீடியோவும் எடுத்தோம் பர்ஸ்டு நைட்டு ரூம்முக்குள்ள நுழைஞ்சு நீ என்னப் பாத்து குழைஞ்சு அந்த கனவு போச்சு கலைஞ்சு } (2) ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு என் ஜாஸ்மினு என் ஜாஸ்மினு