← Back

Ponnu Oru Porkaruvi Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Poovendrum thaenendrum Maanendrum meenendrum Pengalai sonnavar yaar Unmai adhu illai paar…. Female : Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Kalakaththa undu pannum aah aahha Ulagaththa thundu pannum ohhohoh Idhil indhiranum chandhiranum Sandaiyittu mandiyitta sangathigal nooru undu Female : Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Kalakaththa undu pannum aah aahha Ulagaththa thundu pannum ohhohoh Idhil indhiranum chandhiranum Sandaiyittu mandiyitta sangathigal nooru undu Female : Kambu sandai veerar palar ingae vanthaanga Themba kaatti thimira kaatti thoththu ponaanga Kambu sandai veerar palar ingae vanthaanga Themba kaatti thimira kaatti thoththu ponaanga Female : Kuththu sandai veerar thulli kudhichchu vanthaaru En kuththukala thaangaama kumbittaaru Kuththu sandai veerar thulli kudhichchu vanthaaru En kuththukala thaangaama kumbittaaru Female : Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Kalakaththa undu pannum aah aahha Ulagaththa thundu pannum ohhohoh Idhil indhiranum chandhiranum Sandaiyittu mandiyitta sangathigal nooru undu Female : Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Female : Thodum idaththa naan thottaa nee out-tu Naan thotta perkku theernthu pochchu antha doubt-tu Thodum idaththa naan thottaa nee out-tu Naan thotta perkku theernthu pochchu antha doubt-tu Female : Aiyaa romba aabaththunga antha sangathi Nee ariyaama maattikkittaa ambael un kadhi Aiyaa romba aabaththunga antha sangathi Nee ariyaama maattikkittaa ambael un kadhi Female : Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Kalakaththa undu pannum aah aahha Ulagaththa thundu pannum ohhohoh Idhil indhiranum chandhiranum Sandaiyittu mandiyitta sangathigal nooru undu Lalalala….aaaaaahha lalalala…..ohoh…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பூவென்றும் தேனென்றும் மானென்றும் மீனென்றும் பெண்களைச் சொன்னவர் யார் உண்மை அது இல்லை பார்…. பெண் : பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ் கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ் இதில் இந்திரனும் சந்திரனும் சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு பெண் : பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ் கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ் இதில் இந்திரனும் சந்திரனும் சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு பெண் : கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க பெண் : குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு… குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு… பெண் : பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ் கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ் இதில் இந்திரனும் சந்திரனும் சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு பெண் : பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ் பெண் : தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு பெண் : ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி நீ அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி நீ அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி பெண் : பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ் கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ் இதில் இந்திரனும் சந்திரனும் சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு லலலல….ஆஆஆஹ்ஹ லலலல….ஓஹொஹ்….