← Back

Namma Kattula Mazhai Peiyuthu Song Lyrics

Singers : Ilayaraja and Roshini Music by : Yuvan Shankar Raja Female : ……………………….. Male : Namma kaatula Mazhai peiyudhu Namma pattula Suthi yerudhu Namma kottaiyil Kodi aaduthu Namma kopaiyil Sugam kuduthu Female : Kadal uppaga uruvachae Udal thaapaga uravachae Ada pazhasaiyum maaranthachae Puthu kadhavugal thiranthachae Male : Namma kaatula Mazhai peiyudhu Namma pattula Suthi yerudhu Namma kottaiyil Kodi aaduthu Namma kopaiyil Sugam kuduthu Chorus : Ah ah ah ah ah ah hoii…(2) Male : Sathurangathil vettu pattaa Kanneer vidaadhae Penn angathil otti kittaa Kavalai padadhae Male : Vilaiyaadu vilaiyaadu Vidiya vidiya vilaiyaadu Kondaadu kondaadu Kudhichi kudhichi kondaadu Male : Bayam ariyaa singam rendu Narambukkullae natpu undu Sernthathadaa karvam kondu Therikudhu paar neruppu thundu Male : Namma kaatula Mazhai peiyudhu Namma pattula Suthi yerudhu Female : ……………………………. Female : Paasa kayiru penn idathil Vachaan yenappa Padaichavana paarkayila Kettu paar appa Female : Adangathae adangathae Adakka adakka adagathae Valaiyadhae paaniyadhae Ethukkum ethukkum asaiyadhae Female : Iravu vanthaal yethu thookam Illamai vanthu aala thukum Kaluthadaiyil eeram pookum Nakkadaiyil konjam verkkum Male : Namma namma kaatula Mazhai mazhai peiyudhu Namma namma pattula Suthi yerudhu Namma kottaiyil Kodi kodi aaduthu Namma kopaiyil sugam kooduthu Female : Kadal uppaga uruvachae Udal thaapaga uravachae Ada pazhasaiyum maaranthachae Puthu kadhavugal thiranthachae Male : Namma kaatula Mazhai peiyudhu Namma pattula Suthi yerudhu Chorus : Ah ah ah ah ah ah hoii…(2)
பாடகர்கள் : இளையராஜா மற்றும் ரோஷினி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ……………….. ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது நம்ம பாட்டுல சுதி ஏறுது பெண் : ஓஹோ ஆண் : நம்ம கோட்டையில் கொடி ஆடுது நம்ம கோப்பையில் சுகம் கூடுது பெண் : ஓஹோ பெண் : கடல் உப்பால உருவாச்சு உடல் தப்பாக உருவாச்சு அட பழசையும் மறந்தாச்சு புது கதவுகள் திறந்தாச்சு ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது நம்ம பாட்டுல சுதி ஏறுது பெண் : ஓஹோ ஆண் : நம்ம கோட்டையில் கொடி ஆடுது நம்ம கோப்பையில் சுகம் கூடுது பெண் : ஓஹோ குழு : ஹ ஹ ஹ…..ஹஹோய்…. ஹ ஹ ஹ……. ஹஹோய்…. ஆண் : சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா கண்ணீர் விடாதே பெண்ணங்கத்தில் ஒட்டிக்கிட்டா கவலைப்படாதே ஆண் : விளையாடு விளையாடு விடிய விடிய விளையாடு கொண்டாடு கொண்டாடு குதிச்சு குதிச்சு கொண்டாடு பயமறியா சிங்கம் ரெண்டு நரம்புக்குள்ளே நட்பு உண்டு சேர்ந்ததடா கர்வம் கொண்டு தெரிக்குது பார் நெருப்புத்துண்டு ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது நம்ம பாட்டுல சுதி ஏறுது பெண் : ……………… பெண் : பாசக்கயிறு பெண்ணிடத்தில் வச்சான் ஏனப்பா படைச்சவன பார்க்கையிலே கேட்டுப்பாரப்பா பெண் : அடங்காதே அடங்காதே அடக்க அடக்க அடங்காதே வளையாதே பணியாதே எங்கும் எதுக்கும் அசையாதே இரவு வந்தா ஏது தூக்கம் இளமை வந்து ஆள தூக்கும் கழுத்தடியில் ஈரம் பூக்கும் நாக்கடியில் கொஞ்சம் வேர்க்கும் ஆண் : நம்ம நம்ம காட்டுல மழை மழை பெய்யுது நம்ம நம்ம பாட்டுல சுதி ஏறுது பெண் : ஓஹோ ஆண் : நம்ம கோட்டையில் கொடி கொடி ஆடுது நம்ம கோப்பையில் சுகம் கூடுது பெண் : ஓஹோ பெண் : கடல் உப்பால உருவாச்சு உடல் தப்பாக உருவாச்சு அட பழசையும் மறந்தாச்சு புது கதவுகள் திறந்தாச்சு ஆண் : நம்ம காட்டுல நம்ம காட்டுல மழை பெய்யுது மழை பெய்யுது நம்ம பாட்டுல நம்ம பாட்டுல சுதி ஏறுது சுதி ஏறுது குழு : ஹ ஹ ஹ…….ஹஹோய்…. ஹ ஹ ஹ…….ஹஹோய்….