← Back

Manja Colouru Kuruvi Song Lyrics

Singer : Shyam Viswanathan Music by : Yuvan Shankar Raja Male : Ava manja colouru kuruvi En manasa potta uruvi Maanja potta noolu Ippo arundhu pochu da Male : Ava kutralathu aruvi Naan dhamma thoondu karuvi Pattampoochi paadhiyilae Parandhu pochu da Male : Indha ponnungallamae Romba mosam Chorus : Ha haa Male : Ava pesum pechellaam Veli vesam Chorus : Ha haa Male : Indha kaadhal ellamae Sila maasam Chorus : Ha haa Male : Ennai kola naasam senji putta Da da da Chorus : …………………. Male : Aasai pattu ketta ava Aavinu milk-u Ava veettu pakkam poyi Naan vangunen bulb-u Azhaga paathu vizhunthen Ava halwa pechula Aandi aagi nikka vacha Marina beach-la Male : Ennai suththa vutta Oru gadigarama Naan kanneer vitten Kann vizhiyorama Ada idhukku mela Ini evalum vena Vena vena en kavala theera Paduren gaana Male : Indha ponnungallamae Romba mosam Chorus : Ha haa Male : Ava pesum pechellaam Veli vesam Chorus : Ha haa Male : Indha kaadhal ellamae Sila maasam Chorus : Ha haa Male : Ennai kola naasam senji putta Da da da
பாடகர் : ஷியாம் விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அவ மஞ்ச கலரு குருவி என் மனச போட்டா உருவி மாஞ்சா போட்ட நூலு இப்போ அறுந்து போச்சுடா ஆண் : அவ குற்றாலத்து அருவி நான் தம்மா தூண்டு கருவி பட்டாம்பூச்சி பாதியிலே பறந்து போச்சுடா ஆண் : இந்த பொண்ணுங்கல்லாமே ரொம்ப மோசம் குழு : ஹா ஹா ஆண் : அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேசம் குழு : ஹா ஹா ஆண் : இந்த காதல் எல்லாமே சில மாசம் குழு : ஹா ஹா ஆண் : என்னை கொல நாசம் செஞ்சி புட்டா டா டா டா குழு : ……………………………. ஆண் : ஆசை பட்டு கேட்டா அவ ஆவினு மில்க்கு அவ வீட்டு பக்கம் போயி நான் வாங்குனேன் பல்பு அழக பாத்து விழுந்தேன் அவ அல்வா பேச்சுல ஆண்டி ஆக்கி நிக்க வச்சா மெரீனா பீச்சுல ஆண் : என்னை சுத்த வுட்டா ஒரு கடிகாரமா நான் கண்ணீர் விட்டேன் கண் விழியோரமா அட இதுக்கு மேல இனி எவளும் வேணா வேணா வேணா என் கவல தீர பாடுறேன் கானா ஆண் : இந்த பொண்ணுங்கல்லாமே ரொம்ப மோசம் குழு : ஹா ஹா ஆண் : அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேசம் குழு : ஹா ஹா ஆண் : இந்த காதல் எல்லாமே சில மாசம் குழு : ஹா ஹா ஆண் : என்னை கொல நாசம் செஞ்சி புட்டா டா டா டா