← Back

A Square B Square Female Version Song Lyrics

Singers : Roshini and Kiran Shravan Music by : G.V. Prakash Kumar Female : A square.. B square (A + B) whole square Rat-ukkum cat-ukkum Paththikichu war-u Female : Sandaiyum sarchaiyum Ooyadhu yeppaiyum Tiger-u spider kitta Sikkikichu paaru Female : Mulla mullaala eduthaalae Theeya theeyaala anachaalae Mirror effect-a koduthaalae Oru tumbler-u thanneer-u Tsunamiyaa aachidaa Female : Avana avan route-il Odi thaan pudichaa Alattal illaama Alaekka kavuthaa Female : Pazhikki pazhi vaangi Ammaadi rasichaa Vazhukki vizha vechi Ullaara kuthichaa Female : Pulli avan vechaanae Kolam iva pottaalae Koodu avan pottaanae Road-u iva pottaalae Female : Yanaikku kaalam vandha Poonaikkum kaalam varum Pulikku vegam vandha Maanukkum vegam varum Female : Attack attack Female : Saamy bootham mela Female : Attack attack Female : Oosi mala mela Female : Attack attack Female : Sugaru thanni mela Female : Attack attack Female : Moonu sunnu mela
பாடகர்கள் : ரோஷினி மற்றும் கிரண் ஷ்ரவன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பெண் : ஏ ஸ்கொயர்…. பி ஸ்கொயர் (ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர் Rat டுக்கும் cat டுக்கும் பத்திகிச்சு வார் ரு பெண் : சண்டையும் சர்ச்சையும் ஓயாது எப்பயும் டைகர்ரு ஸ்பைடர்கிட்ட சிக்கிகிச்சு பாரு பெண் : முள்ள முள்ளால எடுத்தாளே தீய தீயால அனைச்சாளே மிரர் எபெக்ட்ட கொடுத்தாளே ஒரு டம்பளர்ரு தண்ணீரு சுனாமியா ஆச்சுடா பெண் : அவன் அவன் ரூட்டில் ஓடித்தான் புடிச்சா அலட்டல் இல்லாம அலேக்கா கவுத்தா பெண் : பழிக்கு பழி வாங்கி அம்மாடி ரசிச்சா வழுக்கி விழ வச்சி உள்ளார குதிச்சா பெண் : புள்ளி அவன் வச்சானே கோலம் இவ போட்டாளே கோடு அவன் போட்டானே ரோடு இவ போட்டாளே பெண் : யானைக்கு காலம் வந்தா பூனைக்கும் காலம் வரும் புலிக்கு வேகம் வந்தா மானுக்கு வேகம் வரும் பெண் : அட்டாக் அட்டாக் பெண் : சாமி பூதம்மேல பெண் : அட்டாக் அட்டாக் பெண் : ஊசி மலை மேல பெண் : அட்டாக் அட்டாக் பெண் : சுகரு தண்ணி மேல பெண் : அட்டாக் அட்டாக் பெண் : மூனு சன்னு மேல