← Back

Makaali Madhuneeli Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ben Surendar Female : Maakaali madhuneeli Ongaari thirisooli Female : Koduthaai enna ninaithaai Pillai pirithaai aangaari Female : Paarpaai pillai ezhundhae vara Kadaikann arul maari Female : Enaipaar ini enakkaar thunai En saei uuyir thaa nee Enaipaar ini enakkaar thunai En saei uuyir thaa nee Sirumaavadu vizhithae ezha olithaa devi Female : Konji kulaviya pinju magal thanai Nanju kondu pomo Vanjanai ennidam vaithathennadi Ranjitha komala maari Female : Venjinam pokkidu nanjinai neekkidu Nal vazhi kaatitidu thaayae Female : Vaendinen unnai vaendinen En pillai uyir thara vaendinen oo oo oo Vaendinen unnai vaendinen En pillai uyir thara vaendinen Uyir thara vaendinen Uyir thara vaendinen
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர் பெண் : மாகாளி மதுநீலி ஓங்காரி திரிசூலி பெண் : கொடுத்தாய் என்ன நினைத்தாய் பிள்ளை பறித்தாய் ஆங்காரி பெண் : பார்ப்பாய் பிள்ளை எழுந்தே வர கடைக்கண் அருள் மாரி பெண் : எனைப்பார் இனி எனக்கார் துணை என் சேய் உயிர் தா நீ எனைப்பார் இனி எனக்கார் துணை என் சேய் உயிர் தா நீ சிறுமாவடு விழித்தே எழ ஒளித்தா தேவி பெண் : கொஞ்சி குலவிய பிஞ்சு மகள் தனை நஞ்சு கொண்டு போமோ வஞ்சனை என்னிடம் வைத்ததென்னடி ரஞ்சித கோமள மாரி பெண் : வெஞ்சினம் போக்கிடு நஞ்சினை நீக்கிடு நல்வழி காட்டிடு வாயே பெண் : வேண்டினேன் உன்னை வேண்டினேன் என் பிள்ளை உயிர் தர வேண்டினேன் ஓஓஒ வேண்டினேன் உன்னை வேண்டினேன் என் பிள்ளை உயிர் தர வேண்டினேன் உயிர் தர வேண்டினேன் உயிர் தர வேண்டினேன்….