← Back

Samarasam Ulaavum Idame Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Male : Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Male : Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Male : Jaadhiyil maelor endrum Thaazhndhavar keezhor endrum Baedhamillaadhu Ellorum mudivil serndhidum kaadu Ellorum mudivil serndhidum kaadu Thollai indriyae thoongidum veedu Thollai indriyae thoongidum veedu Ulaginilae idhudhaan Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Male : Aandi engae arasanum engae Aandi engae arasanum engae Aringnan engae asadanum engae Aringnan engae asadanum engae Aavi ponaa pin kooduvaar ingae Aavi ponaa pin kooduvaar ingae Aagaiyinaal idhudhaan Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Male : Saevai seiyum thyaagi Sringaara pogi Aaa…aaa…aaa…aa… aaa…aaa..aaa.a… Saevai seiyum thyaagi Sringaara pogi Eesan porppaadham thannai naadidum yogi Eesan porppaadham thannai naadidum yogi Ellorum ingae ondraai uranguvadhaalae Ellorum inghae ondraai uranguvadhaalae Unmayilae idhudhaan Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae Male : Samarasam ulaavum idamae Nam vaazhvil kaanaa Samarasam ulaavum idamae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண் : சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண் : ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண் : ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண் : சேவை செய்யும் தியாகி ஸ்ரீங்கார போகி ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ…..ஆஅ….ஆஅ…ஆஅ…. சேவை செய்யும் தியாகி ஸ்ரீங்கார போகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண் : சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே