← Back

Malliga Poovula Song Lyrics

Malliga Poovula Song Lyrics is a track from Nadhi Ondru Karai Moondru Tamil Film – 1981, Starring Sudhakar, Mohan Sharma, Thirumurugan, Goundamani, Radhika, Sachchu and Raasi. This song was sung by S. P. Shailaja and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : S. P. Shailaja Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female : Humming ……………. Female : Malliga poovula thendraladikkudhu Thulludhu thulludhu penn manadhu Malliga poovula thendraladikkudhu Thulludhu thulludhu penn manadhu Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu Female : Kootukkul nindru kondu megham paarthu Kuyil ondru aasai kondu paadum paattu Kaattukkul modhi kollum thennangeetru Kannanukku sellum oru kaadhal oottru ada Female : Ethanai ethanai aasaigal Nenjinil thandhaai appaodhu Ada athanai aasaiyum Ondru thirandadhu aiyaa ipppodhu Kaadhal arangaerudhu ..kalam thunaiyaanadhu Female : Humming……… Female : Kannathil kannam ondru saerum bodhu Kanivaana inbam ondru thondrum paaru Ullathil ullam mella koodum bodhu Ondraaga thondrumandri maattram yedhu Female : Ahaa sammadham thandhadhu Saanthi pirandhadhu Vandhaen unnodu Ini sammpandham enbathu aayiram aayiram Endrum nammodu Kaadhal arangaerudhu ..kalam thunaiyaanadhu Female : Malliga poovula thendraladikkudhu Thulludhu thulludhu penn manadhu Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முனங்கல் …….. பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது துள்ளுது துள்ளுது பெண் மனது மல்லிகப் பூவுல தென்றலடிக்குது துள்ளுது துள்ளுது பெண் மனது காதல் அரங்கேறுது காலம் துணையானது காதல் அரங்கேறுது காலம் துணையானது…. பெண் : கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு காட்டுக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று அட பெண் : எத்தனை எத்தனை ஆசைகள் நெஞ்சினில் தந்தாய் அப்போது அட அத்தனை ஆசையும் ஒன்று திரண்டது ஐயா இப்போது காதல் அரங்கேறுது..காலம் துணையானது…. பெண் : முனங்கல் …………… பெண் : கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது பெண் : ஆஹா..சம்மதம் தந்தது சாந்தி பிறந்தது வந்தேன் உன்னோடு இனி சம்பந்தம் என்பது ஆயிரம் ஆயிரம் என்றும் நம்மோடு……. காதல் அரங்கேறுது காலம் துணையானது…. பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது துள்ளுது துள்ளுது பெண் மனது காதல் அரங்கேறுது காலம் துணையானது