← Back

Raathiri Poothathu Song Lyrics

Singer : Jikki Music by : Ilayaraja Chorus : ……………………………….. Female : Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Ival raani ival raani vaa nee Female : Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Female : {Idhu enna kelvi Puriyatha maadhiri Naan unnai thedi Alaigindra maadhavi} (2) Female : Aadavum paadavum Aasaiyil thedavum Aayiram kelvigal Jaadaiyil podavum Poovaana maadhu Aalaana podhu Vaa vaa raaja Female : Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Chorus : ……………………….. Female : {Pennaana naanae Enn aasai sollavo Ulloorum thaenae Veenaaga sellavo} (2) Female : Thaangavae yenginen Yengavae thaanginen Panjanai meedhilae Pagalilae thoonginen Noolaana dhaegam Thaaladha mogam Bodhai yerum……. Female : Raathiri Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Ival raani ival raani vaa nee Female : Raathiri poothathu Raathiri…………
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………….. பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா இவள் ராணி இவள் ராணி வா நீ பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா… பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா பெண் : இது என்ன கேள்வி புரியாத மாதிரி நானுன்னை தேடி அலைகின்ற மாதவி பெண் : இது என்ன கேள்வி புரியாத மாதிரி நானுன்னை தேடி அலைகின்ற மாதவி பெண் : ஆடவும் பாடவும் ஆசையில் தேடவும் ஆயிரம் கேள்விகள் ஜாடையில் போடவும் பூவான மாது ஆளான போது வாவா ராஜா பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா… பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா குழு : ………………… பெண் : {பெண்ணான நானே என்னாசை சொல்லவோ உள்ளூறும் தேனே வீணாக செல்லவோ} (2) பெண் : தாங்கவே ஏங்கினேன் ஏங்கவே தாங்கினேன் பஞ்சணை மீதிலே பகலிலே தூங்கினேன் நூலான… தேகம் தாளாத… மோகம் போதை ஏறும் பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா இவள் ராணி இவள் ராணி வா நீ பெண் : ராத்திரி பூத்தது ராத்திரி