← Back

Oorellam Vettu Satham Song Lyrics

Singers : Mukesh and Anita Music by : Kannan Lyrics by : Annamalai Chorus : Thannaarae naaray nanne Thannaarae naaray nanne Thannaarae thannaarae Thannaarae naaray nanne Thana thannaarae naaray nanne Female : Oorellaam vaettu sathham Theruvellaam paattu sathham Bhoomikku pudhusaaga Usuronnu vara pogudhu Pudhu usuronnu vara pogudhu Female : Kai neraiya valayal ittu Kannathula manjal ittu Saadhi senam koodi ninnu Kulam thazhaikka vaazhthungadi Female : Aano adhu penno adha Azhaga romba ariva Puli kutti pola onna Pethhu thara venumadi Chorus : Thannaarae naaray nanne Thannaarae naaray nanne Thannaarae thannaarae Thannaarae naaray nanne Thana thannaarae naaray nanne Female : Bhoomikku pudhusaaga Usuronnu vara pogudhu Pudhu usuronnu vara pogudhu Female : Engalukku kula saami Eppodhum neenga Ungalaippol per eduppaan Unga pillai Nalla padiyaaga pillai Porandhida venum Ullangaiyyil Naanga vechhu thaangiduvom Male : Vaanavillil oonjal katti Aada veppom Vennilava pakkathila Nikka veppom Male : Minnalathaan kaal golusa Poattu veppom Megathula methai senji Thoonga veppom Female : Adi raasaathi oru rosa poovai Udane kaiyyil pethu kodu Male : Pullathaachi pola Oru deivam dhaan illai Uyir somakkum Karuvarai dhaan kovilada Female : Aamabalaiyaa padaikiradhu Bhoomiyila yaaru Aadhi sakthi eppovumae Penn dhaanada Male : Thaai aaga poravala Vanangi nillu Valaikkaappu nerathula Nandri sollu Female : Kaasu panam vechirundha Perusu illai Vaarisukku eedu inai Yaedhum illai Male : Thaai veettukkiva poga pora Thirumbi varanum rendu pera Female : Thaai veettukkiva poga pora Thirumbi varanum rendu pera
பாடகர்கள் : முகேஷ் மற்றும் அனிதா இசை அமைப்பாளர் : கண்ணன் பாடல் ஆசிரியர் : அண்ணாமலை குழு : தன்னாரே நாரேநன்னே தன்னாரே நாரேநன்னே தன்னாரே தன்னாரே தன்னாரே நாரேநன்னே தன தன்னாரே நாரேநன்னே பெண் : ஊரெல்லாம் வேட்டு சத்தம் தெருவெல்லம் பாட்டு சத்தம் பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது புது உசுரோன்னு வர போகுது பெண் : கை நிறைய வளையல் இட்டு கன்னத்துல மஞ்சள் இட்டு சாதி சனம் கூடி நின்னு குலம் தழைக்க வாழ்த்துங்கடி பெண் : ஆணோ அது பெண்ணோ அத அழகா ரொம்ப அறிவா புலி குட்டி போல ஒன்ன பெத்து தர வேணுமடி குழு : தன்னாரே நாரேநன்னே தன்னாரே நாரேநன்னே தன்னாரே தன்னாரே தன்னாரே நாரேநன்னே தன தன்னாரே நாரேநன்னே பெண் : பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது புது உசுரோன்னு வர போகுது பெண் : எங்களுக்கு குல சாமி எப்போது நீங்க உங்களைப்போல் பேர் எடுப்பான் உங்க பிள்ளை நல்லா படியா பிள்ளை பொறந்திடா வேணும் உள்ளங்கையில் நாங்க வெச்சு தாங்கிடுவோம் ஆண் : வானவில்லில் ஊஞ்சல் கட்டி ஆட வெப்போம் வெண்ணிலாவ பக்கத்தில நிக்க வெப்போம் ஆண் : மின்னலதான் கால் கொலுசா போட்டு வெப்போம் மேகத்துல மெத்தை செஞ்சி தூங்க வெப்போம் பெண் : ஆடி ராசாத்தி ஒரு ரோசா பூவாய் உடனே கையில் பெத்து கொடு ஆண் : புள்ளதாச்சி போல ஒரு தெய்வம் தான் இல்லை உயிர் சொமக்கும் கருவறை தான் கோவிலடா பெண் : ஆம்பளையா படைக்கிறது பூமியில யாரு ஆதி சக்தி எப்போதுமே பெண் தானாடா ஆண் : தாய் ஆக போறவள வணங்கி நில்லு வளைக்காப்பு நேரத்துல நன்றி சொல்லு பெண் : காசு பணம் வெச்சிருந்தா பெருசு இல்ல வாரிசுக்கு ஈடு இனி யாதும் இல்லை ஆண் : தாய் வீட்டுக்கிவ போக போற திரும்பி வரணும் ரெண்டு பேரா பெண் : தாய் வீட்டுக்கிவ போக போற திரும்பி வரணும் ரெண்டு பேரா