← Back

Onnu Rendu Song Lyrics

Singer : S.J. Surya Music by : Santhosh Narayanan Male : Onnu rendu moonu naalu Anju aaru bore-u Edutha eduppil eighth-u round-u Poga poren paaru Male : Hmm hmm..Chorus : Aahaaa.. Moonu Naalu..Chorus : Aahaaa.. Hmm hmm..Chorus : Aahaaa.. Ezhu.uhh..Chorus : Aahaaa.. Male : Weight aana vedhalam Thala mela onnu yethikitten Doubt yellam ketalum Clear panni ulla oothikitten Male : Padutha manasu ezhuppa paakudhu Ezhuppi theliya vachi adikka paakudhu Adichi..adutha nimisham sirichi paakudhu Sirichi kalutha kavvi kadikka paakudhu..uh..uh..uh Male : Waste-u waste-u ..Chorus : Bottle-u Taste-u taste-u…Chorus : Bottle-u Taste-u Taste-u..Chorus : Bottle-u Ghost-u ghost-u ..Chorus : Bottle-u Male : Onnu rendu..Chorus : Aahaaa.. Moonu naalu…Chorus : Aahaaa.. Anju aaru…Chorus : Aahaaa.. Ezhu.uhhh….Chorus : Aahaaa.. Chorus : Bottle-u… bottle-u Bottle-u… bottle-u Male : Nalla thaanae kalla katti Ooduchi en vandi Endha puliya marathil utten Rendu wheel-u nondi Male : Veththu vettu list-u la thaan Seranum naan poyi Vendha punnila vettu potu Sirichudhu andha pei Male : Padutha manasu ezhuppa paakudhu Ezhuppi theliya vachi adikka paakudhu Adichi..adutha nimisham sirichi paakudhu Sirichi kalutha kavvi kadikka paakudhu..uh..uh..uh Male : Waste-u waste-u ..Chorus : Bottle-u Taste-u taste-u…Chorus : Bottle-u Taste-u Taste-u..Chorus : Bottle-u Ghost-u ghost-u ..Chorus : Bottle-u Male : Onnu rendu moonu naalu Anju aaru bore-u Edutha eduppil eighth-u round-u Poga poren paaru Male : Hmm hmm..Chorus : Aahaaa.. Moonu Naalu..Chorus : Aahaaa.. Hmm hmm..Chorus : Aahaaa.. Ezhu.uhh..Chorus : Aahaaa.. Male : Onnu rendu..Chorus : Bottle-u Moonu naalu..Chorus : Bottle-u Anju aaru…Chorus : Bottle-u Ezhu..uh..Chorus : Bottle-u
பாடகா் : எஸ். ஜே. சூா்யா இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஒன்னு ரெண்டு மூனு நாலு ஐஞ்சு ஆறு போரு எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு போகப்போறேன் பாரு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா மூனு நாலு குழு : ஆஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா ஏழு குழு : ஆஹா ஆண் : வெய்ட்டான வேதாளம் தலைமேல ஒன்னு ஏத்திக்கிட்டேன் டவுட் எல்லாம் கேட்டாலும் கிளியா் பண்ணி உள்ள ஊத்திக்கிட்டேன் ஆண் : படுத்த மனசு எழுப்பப் பாக்குது எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது அடிச்சி அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது……. ஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு குழு : பாட்டலு டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு கோஸ்ட்டு கோஸ்ட்டு குழு : பாட்டலு ஆண் : ஒன்னு ரெண்டு குழு : ஆஹா மூனு நாலு குழு : ஆஹா ஐஞ்சு ஆறு குழு : ஆஹா ஏழு குழு : ஆஹா குழு : பாட்டலு…… பாட்டலு பாட்டலு பாட்டலு ஆண் : நல்லாத்தானே கல்லாக்கட்டி ஓடுச்சி என் வண்டி எந்தப் புளிய மரத்தில் உட்டேன் ரெண்டு வீலு நொண்டி ஆண் : வெத்துவேட்டு லிஸ்டுலதான் சேரனும் நான் போயி வெந்த புண்ணுல வேட்டு போட்டு சிாிச்சுது அந்த பேயி ஆண் : படுத்த மனசு எழுப்பப் பாக்குது எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது அடிச்சி அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது……. ஆண் : வேஸ்ட்டு வேஸ்ட்டு குழு : பாட்டலு டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு டேஸ்ட்டு டேஸ்ட்டு குழு : பாட்டலு கோஸ்ட்டு கோஸ்ட்டு குழு : பாட்டலு ஆண் : ஒன்னு ரெண்டு மூனு நாலு ஐஞ்சு ஆறு போரு எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு போகப்போறேன் பாரு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா மூனு நாலு குழு : ஆஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் குழு : ஆஹா ஏழு குழு : ஆஹா ஆண் : ஒன்னு ரெண்டு குழு : ஆஹா மூனு நாலு குழு : ஆஹா ஐஞ்சு ஆறு குழு : ஆஹா ஏழு குழு : ஆஹா