← Back

Kaadhalil Maataamal Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Kaadhalil maattaamal Ulavugindra kaalai avan Kanniyai thedaamal Inbam kanda kaalai avan Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum Male : Kaadhalil maattaamal Aa… aa… aa… aa… aa… Haa….aaa….aa….aa…. Male : {Kan veechil kaaliyaana Kaalaiyargal ethanaiyo Mai poochil maari pona Mannavargal ethanaiyo} (2) Male : Senthaenin idhazh kandaar Men Koondhal nayam kandaar Min kaandha idai veezhndhaar Poonthendral nadai veezhndhaar Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum Male : Kaadhalil maattaamal Ulavugindra kaalai avan Kanniyai thedaamal Inbam kanda kaalai avan Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum Male : Kaadhalil maattaamal Aa… aa… aa… aa… aa… Haa….aaa….aa….aa….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன் கன்னியைத் தேடாமல் இன்பம் கண்ட காளை அவன் ஆண் : எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும் காதலில் மாட்டாமல் ஆண் : ஹா….ஆஆஆ….ஆ….ஆ…. ஆஆஆ….ஆ….ஆ…. ஆண் : கண் வீச்சில் காலியான காளையர்கள் எத்தனையோ மை பூச்சில் மாறிப் போன மன்னவர்கள் எத்தனையோ ஆண் : கண் வீச்சில் காலியான காளையர்கள் எத்தனையோ மை பூச்சில் மாறிப் போன மன்னவர்கள் எத்தனையோ ஆண் : செந்தேனின் இதழ் கண்டார் மென் கூந்தல் நயம் கண்டார் மின் காந்த இடை வீழ்ந்தார் பூந்தென்றல் நடை வீழ்ந்தார் ஆண் : எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும் ஆண் : காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன் கன்னியைத் தேடாமல் இன்பம் கண்ட காளை அவன் ஆண் : எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும் காதலில் மாட்டாமல் ஆண் : காதலில் மாட்டாமல் ஹா….ஆஆஆ….ஆ….ஆ…. ஆஆஆ….ஆ….ஆ….