← Back

Aayiram Iravugal Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Lyrics by : Vaali Female : Aayiram iravugal varuvadhundu Aayiram iravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal iravu Aayiram uravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal uravu Aanaal idhu thaan mudhal uravu Aayiram iravugal varuvadhundu Female : Vayadhil varuvadhu yaekkam Adhu vandhaal varaadhu Vayadhil varuvadhu yaekkam Adhu vandhaal varaadhu Vandhadhammaa malar kattil Ini veetinil aadidum… Haaa haa haa haaa ..aaa aaa Aari raaro aarirariraroo Female : Aayiram iravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal iravu Aayiram uravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal uravu Aanaal idhu thaan mudhal uravu Female : Varuvaar varuvaar pakkam Unakku varume varume hmmhum Tharuvaar tharuvaar niththam Idhazh thiththikka thiththikka Haaa haa haa haaa ..aaa aaa Ho hoo ho hooo ..ooo oo oo Female : Aayiram iravugal varuvadhundu Female : Yaaro sonnaar kaetten Naan kaettadhai unnidam sonnen Naanaai sonnadhu paadhi Ini thaanaai theriyum meedhi Haaa haa haa haaa ..aaa aaa Ho hoo ho hooo ..ooo oo oo Female : Aayiram iravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal iravu Aayiram uravugal varuvadhundu Aanaal idhu thaan mudhal uravu Aanaal idhu thaan mudhal uravu
பாடகி: பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு ஆனால் இதுதான் முதல் உறவு ஆயிரம் இரவுகள் வருவதுண்டு பெண் : வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது தூக்கம் வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது தூக்கம் வந்ததம்மா மலர் கட்டில் இனி வீட்டினில் ஆடிடும் தொட்டில் ஆஹா ஆஹா ஆஹா ஆரி ஆரி ஆரிரரோ பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு ஆனால் இதுதான் முதல் உறவு பெண் : வருவார் வருவார் பக்கம் உனக்கு வருமே வருமே வெக்கம் தருவார் தருவார் நித்தம் இதழ் தித்திக்க தித்திக்க முத்தம் ஆஹா ஆஹா ஆஹா ..ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ … பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு பெண் : யாரோ சொன்னார் கேட்டேன் நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன் நானாய் சொன்னது பாதி இனி தானாய் தெரியும் மீதி ஆஹா ஆஹா ஆஹா .. ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ … பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு ஆனால் இதுதான் முதல் உறவு