← Back

Heartbreaker Song Lyrics

Singer : Manoj Chinnaswamy Music by : Manoj Chinnaswamy Male : Hey muthazhagi Hey chi…hey gomathi Romba naala oru doubt-u di Male : Mama I love you Aana oru kelvi mattum Andha macham irukkae Adhu udhatula mattum thaana Illa… Male : Udhatula macham vechu Machathula micham vechu Mothathula enna vechu kollatha Vennilavu pon unakku Vekkam pada kannu irukku Kannukulla enna vechu killatha Male : Sirippula maatikitten Kallaraiya thedikitten Gandhi paiyan sonna kooda Moraikkudhu vayasu Male : Athanaiyum paarthu puttu Andharathil stand-u pottu Stand-u mela seat-u pottu Sirikkuthu manasu Male : Hey hey hey hey hey hey…. kollatha Hey hey hey hey hey hey …killatha Hey hey hey hey hey hey …kollatha di Hey hey hey hey hey hey… udhatula Male : La la la…(4) Naanae naanae naanae naanae naanae naanae… Male : Na na naanae Tharaiyila nadakkum meenae Nee nee neenae Neethandi ennoda maanae Male : Na na naanu Adi spinless vaanu Nee nee neenu Chumma gammunu ponum scene-u Male : Paarthu paarthu oottura velai Gap-il neeyum maattura mella Koyambedu gomathi unnai Merry John-unu oor ellam sonnen Male : Udhatula macham vechu Machathula micham vechu Mothathula enna vechu kollatha Vennilavu pon unakku Vekkam pada kannu irukku Kannukulla enna vechu killatha Male : Sirippula maatikitten Kallaraiya thedikitten Gandhi paiyan sonna kooda Moraikkudhu vayasu Male : Athanaiyum paarthu puttu Andharathil stand-u pottu Stand-u mela seat-u pottu Sirikkuthu manasu Male : Hey hey hey hey hey hey…. kollatha Hey hey hey hey hey hey …killatha Hey hey hey hey hey hey …kollatha di Hey hey hey hey hey hey… Udhatula udhatula udhatula udhatula Male : La la la…(4)
பாடகர் : மனோஜ் சின்னச்சாமி இசையமைப்பாளர் : மனோஜ் சின்னச்சாமி ஆண் : ஹே முத்தழகி ஹே சி….ஹே கோமதி ரொம்ப நாளா ஒரு டவுட்டு டி ஆண் : மாமா ஐ லவ் யூ ஆனா ஒரு கேள்வி மட்டும் அந்த மச்சம் இருக்கே அது உதட்டுல மட்டும்தானா இல்ல…. ஆண் : உதட்டுல மச்சம் வச்சு மச்சத்துல மிச்சம் வச்சு மொத்ததுல என்ன வச்சு கொல்லாத வெண்ணிலவு பொன் உனக்கு வெக்கம் பட கண்ணு இருக்கு கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத ஆண் : சிரிப்புல மாட்டிகிட்டேன் கல்லறைய தேடிகிட்டேன் காந்தி பையன் சொன்னா கூட மொறைக்குது வயசு ஆண் : அத்தனையும் பார்த்துபுட்டு அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு சிரிக்குது மனசு ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே….கொல்லாத ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……கிள்ளாத ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…….கொல்லாதடி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……உதட்டுல ஆண் : ல ல ல……(4) நானே நானே நானே நானே நானே நானே ஆண் : நா நா நானே தரையில நடக்கும் மீனே நீ நீ நீனே நீதான்டி என்னோட மானே ஆண் : நா நா நானே அடி ஸ்பின்லெஸ் வானு நீ நீ நீனு சும்மா கம்முனு போனும் சீன்-னு ஆண் : பார்த்து பார்த்து ஓட்டுற வேளை கேப்பில் நீயும் மாட்டுற மெல்ல கோயம்பேடு கோமதி உன்னை மேரி ஜான்னு ஊர் எல்லாம் சொன்னேன் ஆண் : உதட்டுல மச்சம் வச்சு மச்சத்துல மிச்சம் வச்சு மொத்ததுல என்ன வச்சு கொலலாத வெண்ணிலவு பொன் உனக்கு வெக்கம் பட கண்ணு இருக்கு கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத ஆண் : சிரிப்புல மாட்டிகிட்டேன் கல்லறைய தேடிகிட்டேன் காந்தி பையன் சொன்னா கூட மொறைக்குது வயசு ஆண் : அத்தனையும் பார்த்துபுட்டு அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு சிரிக்குது மனசு ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே….கொல்லாத ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……கிள்ளாத ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…….கொல்லாதடி ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…… உதட்டுல உதட்டுல உதட்டுல உதட்டுல ஆண் : ல ல ல……(4)