← Back

Kaatru Enbatha Song Lyrics

Singers : Shankar Mahadevan and Mathangi Music by : Yuvan Shankar Raja Male : Kaatru enbatha… Kaatru enbatha… kaatru enbatha… Kaatru enbatha… Kaatru enbatha… kaatru enbatha… Male : Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol Male : Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol Female : Ithai kollaamal kolgindra Visham enbatha Ithu amilathil uruvaana Alai enbatha Ithu poovalla puyal enbatha Hoo hoo Male : {Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol} (2) Female : Sutraamal bhoomi Nindraalumae En ninaivugal unnai Sutri varum Male : Meghangal amilam Peithaalumae En kan imai unakku Kudayaai varum Female : En kilaigalil Theeyaiyum veithu En vergalil neer eduthaai Male : Nee sirikkindra Osaigal ulla En naadi thudikkuthadi Male : Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol Female : Ye ye… ye ye …. Kaatrodu kaatraai nee maarinaal En swaasangal unnai sirai veikumae Neerodu neeraai nee odinaal En thaagangal unnai kai patrumae Male : Ae azhagiya samaveli nilamae En mazhayinai yerpaaiyoo Poo veliyae endrae thalli Poi koapam poopaaiyoo Male : {Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol} (2) Female : Ithai kollaamal kolgindra Visham enbatha Ithu amilathil uruvaana Alai enbatha Ithu poovalla puyal enbatha Haa haa Female : Ye ye… ye ye …. Male : {Kaatru enbatha Kaathal enbatha Kavithai enbatha sol Ithai imsai enbatha Inimai enbatha Irakkam enbatha sol} (2) Female : Ye ye… ye ye ….
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் மாதங்கி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : காற்று என்பதா…காற்று என்பதா… காற்று என்பதா…காற்று என்பதா… ஆண் : காற்று என்பதா காதல் என்பதா… கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல் ஆண் மற்றும் பெண் : காற்று என்பதா காதல் என்பதா… கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல் பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா இது அமிலத்தில் உருவான அலை என்பதா இது பூவல்ல புயல் என்பதா ஹோ ஹோ ஹோ…. ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா… கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல்} (2) பெண் : சுற்றாமல் பூமி நின்றாலுமே என் நினைவுகள் உன்னை சுற்றி வரும் ஆண் : மேகங்கள் அமிலம் பெய்தாலுமே என் கண் இமை உனக்கு குடையாய் வரும் பெண் : என் கிளைகளில் தீயை வைத்து ஏன் வேர்களில் நீர் எடுத்தாய் ஆண் : நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே என் நாடி துடிக்குதடி ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா… கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல்} (2) பெண் : ஏய் ஏ… ஏய்ஏய்ஏய் ஏ….. ஏய் ஏ… ஏய்ஏய்ஏய் ஏ…. பெண் : காற்றோடு காற்றாய் நீ மாறினால் என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே நீரோடு நீராய் நீ ஓடினால் என் தாகங்கள் உன்னை கை பற்றுமே ஆண் : ஏய் அழகிய சமவெளி நிலமே பெண் : ஹேய் ஆண் : என் மழையினை ஏற்பாயோ பெண் : ஓஹோ ஆண் : போ வெளியே என்றேன் தள்ளி பொய் கோபம் பூப்பாயோ ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா… கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல்} (2) பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா இது அமிலத்தில் உருவான அலை என்பதா இது பூவல்ல புயல் என்பதா ஹோ ஹோ ஹோ…. ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா… கவிதை என்பத சொல் இது இம்சை என்பதா இனிமை என்பதா இரக்கம் என்பதா சொல்} (2) பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்……