← Back

Alaigalile Thendral Song Lyrics

Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female : Alaigalilae thendral vanthu Asainthaadum anantham enna Uravaa sugamaa uravaa sugamaa Female : Alaigalilae thendral vanthu Asainthaadum anantham enna Uravaa sugamaa uravaa sugamaa Female : Paravai isai paaduvathum uravaa sugamaa Paravai isai paaduvathum uravaa sugamaa Engum anantham paadum iyarkkai Inaba paattondru paadum ilamai Ingu naan paadum thaalaattu pudhumai Female : Alaigalilae thendral vanthu Asainthaadum anantham enna Uravaa sugamaa uravaa sugamaa Female : Avalae sugam ketpathillai adhuthaan penmai Avalae sugam ketpathillai adhuthaan penmai Aval thunaiyodu vaazhhvathu inbam Adhai sugamaaga seivathu manjam Idhai naan solla naernthathu thunbam Female : Alaigalilae thendral vanthu Asainthaadum anantham enna Uravaa sugamaa uravaa sugamaa Female : ……………………..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும் ஆனந்தம் என்ன உறவா சுகமா உறவா சுகமா……. பெண் : அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும் ஆனந்தம் என்ன உறவா சுகமா உறவா சுகமா……. பெண் : பறவை இசை பாடுவதும் உறவா சுகமா பறவை இசை பாடுவதும் உறவா சுகமா எங்கும் ஆனந்தம் பாடும் இயற்கை இன்பப் பாட்டொன்று பாடும் இளமை இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை பெண் : அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும் ஆனந்தம் என்ன உறவா சுகமா உறவா சுகமா……. பெண் : அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை அவள் துணையோடு வாழ்வது இன்பம் அதைச் சுகமாகச் செய்வது மஞ்சம் இதை நான் சொல்ல நேர்ந்தது துன்பம் பெண் : அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும் ஆனந்தம் என்ன உறவா சுகமா உறவா சுகமா……. பெண் : ………………….