← Back

Yaaro Thavamirundhu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Aariraariraariraro… Aariraraariraariraro… Aaraariraarirario… Aaraariraariraro… Lolalalaayi Male : Yaaro thavamirundhu Yaaro madi sumandhu Vaeror manai vilanga Yaen pirandhaai Male : Yaaro thavamirundhu Yaaro madi sumandhu Vaeror manai vilanga Yaen pirandhaai Poo pol sirithirundhu Pon pol valarndhirundhu Ezhai mana thudikka yaen pirindhaai Male : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Male : Tholil thavazhndhirukka Thottil niraindhirukka Pillai thunai vaendi kidandhaenaa Yaedho uravu varum Endrum udhavi varum Endrae enadhu vazhi nadandhaenaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆரிராரிராரிரோ……. ஆரிராரிராரிரோ……. ஆரிராரிராரிரோ……. ஆரிராரிராரிரோ……. லுல்லுலாயி……. ஆண் : யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய் ஆண் : யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய் பூப்போல் சிரித்திருந்து பொன்போல் வளர்ந்திருந்து ஏழை மனம் துடிக்க ஏன் பிரிந்தாய் ஆண் : செல்லக்கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு…… ஆண் : தோளில் தவழ்ந்திருக்க தொட்டில் நனைந்திருக்க பிள்ளை துணை வேண்டி கிடந்தேனா ஏதோ உறவு வரும் என்றும் உதவி வரும் என்றே எனது வழி நடந்தேனா…….