← Back

Nenjukulle Song Lyrics

Singers : Kumaresh Kamalakannan, Ztish and Yasmin JK Music by : Ztish Male : Nenjukulla unnala sirikkiren Vinnil yeri thannala parakkuren Kangal moodi naan thoonga marakkuren Usura maari yen paduthura Male : Ullukulla unnala vedikkuren Unnidam yendi sollama maraikkiren Kanavula nenava naan maari methakkuren Manasa thedi yen adikkira Male : Vellithiraiyila padam kaatura Atha naan thinam paaka Rettai cup-la coke oothura Popcorn pada pada-paa Female : Ahaaa….aaa.a… Male : Enai nee nokki-ya Strawberry cake-ya Odala clock-ku-ya Maaralaam track-ya Male : My dear sofia Seiyatha settai-ya Yen intha gap-ya Vazhalaam happy-ya Female : …………………………….. Male : Black and white-u Cinema-la paakkura MGR naanthaanadi Kaththi sandai naan pottu kaatturen Nambiyar-eh nee thallu di Male : Techni colour-u Film oodum vegamthil Unthan pinnae naanthaanadi Clapping board-ah thatti En kaadhala Action solli start pannudi Female : En thozhamai pol veroru Uravingu kidaiyaathu Un thaaiyidam sei aagiren Intha natpu endrum udaiyaadhu Ohooo…. Male : Enai nee nokki-ya Strawberry cake-ya Odala clock-ku-ya Maaralaam track-ya Male : My dear sofia Seiyatha settai-ya Yen intha gap-ya Vazhalaam happy-ya Chorus : …………………………………. Male : Dark knight pola Parakkura mappilai Unnai thedi vanthaanadi Joker aaga naan maari gap-la Unnai thooki povenadi Male : Ethanal ennai Nee poottu thaakura Veliyae enna kollatha di Unmaiya pesi en beedhi yethura Poiyil ulla mei naanadi Female : Varuvayaa en ethirilae Kathai yaavum kaathodu pesava Male : Yerithaaya oli kathirilae Un azhagil naamum karaiyaalam Male : Nenjukulla unnala sirikkiren Vinnil yeri thannala parakkuren Kangal moodi naan thoonga marakkuren Usura maari yen paduthura Male : Vellithiraiyila padam kaatura Atha naan thinam paaka Rettai cup-la coke oothura Popcorn pada pada-paa Female : Ahaaa….aaa.a….aaa.a….aaa…. Aaaa….aaa….aaa…..aaa….aaa…..
பாடகி : யாஸ்மின் ஜே.கே பாடகர்கள் : குமரேஷ் கமலகண்ணன், ஸ்ட்டீஸ் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் ஆண் : நெஞ்சுக்குள்ள உன்னால சிரிக்கிறேன் விண்ணில் ஏறி தன்னால பறக்குறேன் கண்கள் மூடி நான் தூங்க மறக்குறேன் உசுரா மாறி ஏன் படுத்துற ஆண் : உள்ளுக்குள்ள உன்னால வெடிக்குறேன் உன்னிடம் ஏன்டி சொல்லாம மறைக்கிறேன் கனவுல நெனவா நான் மாறி மெதக்குறேன் மனச தேடி ஏன் அடிக்கிற ஆண் : வெள்ளிதிரையில படம் காட்டுற அத நான் தினம் பாக்க ரெட்டை கப்ல கோக் ஊத்துற பாப் கார்ன் பட படப்ப பெண் : ஆஹா ஆஆ ஆண் : எனை நீ நோக்கியா ஸ்ட்ராபெர்ரி கேக்கியா ஓடல கிளாக்கியா மாறலாம் ட்ரக்கியா ஆண் : மை டியர் சோபியா செய்யாத சேட்டையா ஏன் இந்த கேப்யா வாழலாம் ஹேப்பியா பெண் : ………………………… ஆண் : ப்ளாக் அண்ட் ஒயிட்டு சினிமால பாக்குற எம்.ஜி.ஆர் நான்தானடி கத்தி சண்டை நான் போட்டு காட்டுறேன் நம்பியார நீ தள்ளு டி ஆண் : டெக்னி கலரு பிலிம் ஓடும் வேகத்தில் உந்தன் பின்னே நான் தானடி கிளாப்பிங் போர்ட தட்டி என் காதல அக்ஷன் சொல்லி ஸ்டார்ட் பண்ணுடி பெண் : என் தோழமை போல் வேர் ஒரு உறவிங்கு கிடையாது உன் தாயிடம் சேய் ஆகிறேன் இந்த நட்பு என்றும் உடையாது ஓஹோ ஆண் : எனை நீ நோக்கியா ஸ்ட்ராபெர்ரி கேக்கியா ஓடல கிளாக்கியா மாறலாம் ட்ரக்கியா ஆண் : மை டியர் சோபியா செய்யாத சேட்டையா ஏன் இந்த கேப்யா வாழலாம் ஹேப்பியா குழு : ………………………… ஆண் : டார்க் நைட் போல பறக்குற மாப்பிள்ளை உன்னை தேடி வந்தானடி ஜோக்கர் ஆக நான் மாறி கேப்ல உன்னை தூக்கி போவேனடி ஆண் : எதனால் என்னை நீ போட்டு தாக்குற வெளியே என்ன கொல்லாத டி உண்மைய பேசி ஏன் பீதி ஏத்துற பொய்யில் உள்ள மெய் நானடி பெண் : வருவாயா என் எதிரிலே கதை யாவும் காதோடு பேசவா ஆண் : எரித்தாயா ஒளி கதிரிலே உன் அழகில் நாமும் கரையலாம் ஆண் : நெஞ்சுக்குள்ள உன்னால சிரிக்கிறேன் விண்ணில் ஏறி தன்னால பறக்குறேன் கண்கள் மூடி நான் தூங்க மறக்குறேன் உசுரா மாறி ஏன் படுத்துற ஆண் : வெள்ளிதிரையில படம் காட்டுற அத நான் தினம் பாக்க ரெட்டை கப்ல கோக் ஊத்துற பாப் கார்ன் பட படப்ப பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ