← Back

Irul Konda Vaanil Song Lyrics

Singer : Deepika Music by : M.M. Keeravani Female : Irul konda vaanil Ival deepa oli Ival madi kootil Mulaikkum bahubali Female : Kadaiyum indha paar kadalil Nanjaa… amuthaa… mozhi Chorus : Vaan vittu magizhmathi aandidavae Vantha sooriyan bahubali Vaagaigal magudangal soodiduvaan Engal naayagan bahubali Chorus : Kadaiyum indha paar kadalil Nanjaa… amuthaa… mozhi Chorus : Ambendrum kuri maariyathillai Vaalendrum pasi aariyathillai Mudivendrum pin vaangiyathillai Thaanae senai aavan Chorus : Thaayae ivan deivam enbaan Thamayan ivan thozhan enbaan Oorae than sontham enbaan Thaanae desam aavaan Chorus : Saasanam yethu.. Sivagami sol athu Vizhi ondril idhesam Vizhi ondril paasam kondae Female : Kadaiyum indha paar kadalil Nanjaa… amuthaa… mozhi
பாடகி : தீபிகா இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி பெண் : இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி பெண் : கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா…. அமுதா…. மொழி குழு : வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே வந்தச் சூாியன் பாகுபலி வாகைகள் மகுடங்கள் சூடிடுவான் எங்கள் நாயகன் பாகுபலி குழு : கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா…. அமுதா…. மொழி குழு : அம்பென்றும் குறி மாறியதில்லை வாளென்றும் பசி ஆறியதில்லை முடிவென்றும் பின் வாங்கியதில்லை தானே சேனை ஆவான் குழு : தாயே இவன் தெய்வம் என்பான் தமையன் இவன் தோழன் என்பான் ஊரே தன் சொந்தம் என்பான் தானே தேசம் ஆவான் குழு : சாசனம் ஏது சிவகாமி சொல் அது விழி ஒன்றில் இத் தேசம் விழி ஒன்றில் பாசம் கொண்டே பெண் : கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா…. அமுதா…. மொழி