← Back

Oh My Love Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Oh my love oh my love Oh my love oh my love Male : Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Kaelaadha raagangal ketkindradhu Kanneerum poo pola pookkindradhu Male : Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Male : Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Male : Mukkulithu naanum Nalla muthedukka koodaadho Muthizhandhu ponaal Nenjam thathalithu vaadaadho Meettaadha veenaikku viral yengudhu Paadaadha paattukku kural yengudhu Saeraadha uravukku udal yengudhu Vaaraadha vaigaikku kadal yengudhu Male : Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Male : Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Male : Anbu ennum noolil Andru katti vaitha poo maalai Kutram endru sonnaal Sollum kangalukku kaamaalai Dheiveega anbenna thavaraagumaa Thanneeril varaigindra neer kolamaa Naan enna aagaadha sagavaasamaa Adharkkaaga unakkindru sirai vaasamaa Male : Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Male : Sindhu mani punnagaiyil Sindhi varum mellisaiyil Kaelaadha raagangal ketkindradhu Kanneerum poo pola pookkindradhu Male : Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love Oh my love oh my love
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் கேளாத ராகங்கள் கேட்கின்றது கண்ணீரும் பூ போல பூக்கின்றதே ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் ஆண் : முக்குளித்து நானும் நல்ல முத்தெடுக்க கூடாதோ முத்திழந்து போனால் நெஞ்சம் தத்தளித்து வாடாதோ மீறாத வீணைக்கு விரல் ஏங்குது பாடாத பாட்டுக்கு குரல் ஏங்குது சேராத உறவுக்கு உடல் ஏங்குது வாராத வைகைக்கு கடல் ஏங்குது ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் ஆண் : அன்பு என்னும் நூலில் அன்று கட்டி வைத்த பூ மாலை குற்றம் என்று சொன்னால் சொல்லும் கண்களுக்கு காமாலை தெய்வீக அன்பென்ன தவறாகுமா தண்ணீரில் வரைகின்ற நீர் கோலம்மா நான் என்ன ஆகாத சகவாசம்மா அதற்காக உனக்கின்று சிறை வாசம்மா ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஆண் : சிந்தும் மணி புன்னகையில் சிந்தி வரும் மெல்லிசையில் கேளாத ராகங்கள் கேட்கின்றது கண்ணீரும் பூ போல பூக்கின்றதே ஆண் : ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ் ஓ மை லவ்