← Back

Maampove Siru Mainave Song Lyrics

Singers : K. J. Yesudas and P. Susheela Music by : Chandra Bose Male : Maampovae….siru mainaavae…. Enga raajathi roja chedi… Mullirukkum kallirukkum… Ninaikayil inippaaga irukuraa…aahh…. Nerungayil neruppaaga kothikiraa… Male : Maampovae….siru mainaavae…. Enga raajathi roja chedi… Mullirukkum kallirukkum… Ninaikayil inippaaga irukuraa…aahh…. Nerungayil neruppaaga kothikiraa… Male : Putham puthusu velli kolusu Sathangal kondaada Sithira ponnu sevvalli kannu Sangeetha pan paada… Kattu karunguzhal pattu thalirudal Pinpuram nindraada Kothadi selai kattiya vannam Pallakku ondraada…. Male : Azhagaana maan atharkaaga naan Pazhagaatha naalellaam thuyilaatha naal… Female : Ooo…… Male : Azhagaana maan atharkaaga naan Pazhagaatha naalellaam thuyilaatha naal… Female : Maampoovae siru mainaavae… Naan maachaanin pachai kili… Thotrikkolla thol koduthaan Enakkadhu sugamaaga irukkuthu…aahh… En manam engengo parakkuthu…. Female : Manja kuruthu pinju kazhuthu Mannavan poochooda… Mookkuthi vannam munnura kannam Manjathil muthaada… Andhi karukkalil aatrangaraiyinil Santhikka sonnathenna… Ennai anaikkaiyil thannai maranthavan Sinthichu ninnathenna Female : Madal vaazhai mel…. Kulir vaadai pol… Avanodu naan aadum pozhithellaam thaen… Madal vaazhai mel…. Kulir vaadai pol… Avanodu naan aadum pozhithellaam thaen… Male : Maampoovae siru mainaavae… Female : Naan maachaanin pachai kili… Male : Thotrikkolla thol koduthaan Female : Enakkadhu sugamaaga irukkuthu…aahh… Both : En manam engengo parakkuthu…. Female : Oooo…. Male : En manan engengo parakkuthu…. En manan engengo parakkuthu…. En manan engengo parakkuthu….
பாடகர்கள் : கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சந்திர போஸ் ஆண் : மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜா செடி முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆஆ நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜா செடி முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆஆ நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு சங்கீதப் பண் பாட கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல் பின் புறம் நின்றாட கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட ஆண் : அழகான மான்……அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் பெண் : ஓஓஓஓ……. ஆண் : அழகான மான்……அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் பெண் : மாம்பூவே சிறு மைனாவே நான் மச்சானின் பச்சைக் கிளி தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான் எனக்கது சுகமாக இருக்குது ஆ.. என் மனம் எங்கெங்கோ பறக்குது பெண் : மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து மன்னவன் பூச்சூட மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம் மஞ்சத்தில் முத்தாட அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்திச்சு நின்னதென்ன பெண் : மடல் வாழை மேல் குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் மடல் வாழை மேல் குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் ஆண் : மாம்பூவே சிறு மைனாவே பெண் : நான் மச்சானின் பச்சைக் கிளி ஆண் : தொற்றிக்கொள்ள தோள்கொடுத்தான் பெண் : எனக்கது சுகமாக இருக்குது…..ஆஅ….. இருவர் : என் மனம் எங்கெங்கோ பறக்குது பெண் : ஓஒ….. ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது….. என் மனம் எங்கெங்கோ பறக்குது…… என் மனம் எங்கெங்கோ பறக்குது…….