← Back

Adichen Kadhal Parisu Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female : Thana naaa thaana thana naaa Thana naaa thaana thana naaa Female : Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male : Ennaanu nenachae Vattamittu kannaala valachae Female : Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen Male : Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male : Naetru indru .. Naetru indru naalai endru Neenda naalai thoondil pottu Maatidaatha semmeenu Female : Aasai mela aasai veithu Pudichitaalae ponmaanu Male : Maaman kooda mallaadi Jeyicha ponnu killaadi Female : Vaetiyum saelaiyum Potti pottu onnaachu Female : Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male : Ennaanu nenachae Vattamittu kannaala valachae Female : Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen Male : Vaadi amma …. Vaadi amma vaaduren naan Saami onna padaikkum bothae Enakkuthaannu vechaanae Female : Koopidaamae kooda vaaren Kalangidathae machaanae Male : Ooru uravu ellarum Kaana venum kalyanam Female : Maalaiyil nadakkanum Ilayaraja katcheri Female : Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male : Ennaanu nenachae Vattamittu kannaala valachae Female : Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen Male : Adichen kaadhal parisu Pudicha aalum perusu
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தனனா… தான தனனா… தனனா… தான தனனா… பெண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : என்னான்னு நெனச்சே வட்டமிட்டு கண்ணால வளச்சே பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன் திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன் ஆண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : நேற்று இன்று… நேற்று இன்று நாளை என்று நீண்ட நாளாய் தூண்டில் போட்டு மாட்டிடாத செம்மீனு பெண் : ஆசை மேலே ஆசை வைத்து புடிச்சிட்டாளே பொன்மானு ஆண் : மாமன் கூட மல்லாடி ஜெயிச்ச பொண்ணு கில்லாடி பெண் : வேட்டியும் சேலையும் போட்டி போட்டு ஒண்ணாச்சு பெண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : என்னான்னு நெனச்சே வட்டமிட்டு கண்ணால வளச்சே பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன் திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன் ஆண் : வாடியம்மா…… வாடியம்மா வாடுறேன் நான் சாமி ஒன்ன படைக்கும் போதே எனக்குத்தான்னு வெச்சானே பெண் : கூப்பிடாமே கூட வாரேன் கலங்கிடாதே மச்சானே ஆண் : ஊரு உறவு எல்லாரும் காண வேணும் கல்யாணம் பெண் : மாலையில் நடக்கணும் இளையராஜா கச்சேரி பெண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : என்னான்னு நெனச்சே வட்டமிட்டு கண்ணால வளச்சே பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன் திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன் ஆண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு