← Back

Unakkum Enakkum Song Lyrics

Singer : Soolamangalam Rajalakshmi Music by : T. R. Pappa Lyrics by : M. K. Aathmanathan Female : Unakkum enakkum vegudhooram illai Naan ninaikkadha neramillai Unnai ninaikkadha neramillai Unakkum enakkum vegudhooram illai Naan ninaikkadha neramillai Unnai ninaikkadha neramillai Female : Inikka inikka nee pesavillai Endraalum en nenjam marakkavillai Female : Unakkum enakkum vegudhooram illai Naan ninaikkadha neramillai Unnai ninaikkadha neramillai Female : Selva parambaraiyil pirandhaalum Adhan singaara pidiyil valarnthathillai Selva parambaraiyil pirandhaalum Adhan singaara pidiyil valarnthathillai Ullasa ulagathil irundhaalum Naan uzhaippavar thuyarathai maranthathillai Maranthathillai Female : Unakkum enakkum vegudhooram illai Naan ninaikkadha neramillai Unnai ninaikkadha neramillai Female : Iravukku nilavaal azhagu varum En idhayam un ninaivaal amaidhi perum Iravukku nilavaal azhagu varum En idhayam un ninaivaal amaidhi perum Uyirukku udalaal perumai varum Namm uravum orunal pudhumai perum Pudhumai perum Female : Unakkum enakkum vegudhooram illai Naan ninaikkadha neramillai Unnai ninaikkadha neramillai
பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை நான் நினைக்காத நேரமில்லை உன்னை நினைக்காத நேரமில்லை உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை நான் நினைக்காத நேரமில்லை உன்னை நினைக்காத நேரமில்லை பெண் : இனிக்க இனிக்க நீ பேசவில்லை என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை நான் நினைக்காத நேரமில்லை உன்னை நினைக்காத நேரமில்லை பெண் : செல்வப் பரம்பரையில் பிறந்தாலும் அதன் சிங்காரப் பிடியில் வளர்ந்ததில்லை செல்வப் பரம்பரையில் பிறந்தாலும் அதன் சிங்காரப் பிடியில் வளர்ந்ததில்லை உல்லாச உலகத்தில் இருந்தாலும் நான் உழைப்பவர் துயரத்தை மறந்ததில்லை மறந்ததில்லை பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை நான் நினைக்காத நேரமில்லை உன்னை நினைக்காத நேரமில்லை பெண் : இரவுக்கு நிலவால் அழகு வரும் என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும் இரவுக்கு நிலவால் அழகு வரும் என் இதயம் உன் நினைவால் அமைதி பெறும் உயிருக்கு உடலால் பெருமை வரும் நம் உறவும் ஒருநாள் புதுமை பெறும் உயிருக்கு உடலால் பெருமை வரும் நம் உறவும் ஒருநாள் புதுமை பெறும் புதுமை பெறும் பெண் : உனக்கும் எனக்கும் வெகுதூரமில்லை நான் நினைக்காத நேரமில்லை உன்னை நினைக்காத நேரமில்லை