← Back

Vizhiye Kathai Ezhudu Song Lyrics

Singers : K.J. Yesudas and P. Susheela Music by : M.S. Viswanathan Male : Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Manjal vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Female : Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Male : Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Manjal vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Female : Manadhil Vadithu vaitha silaigal Adhil mayakam piraka Vaitha kalaigal Male : Megangal Pol nenjil odum Vaanathai yaar Mooda koodum Female : Unakaagavae Naan vaazhgiren Female : { Kovil Pen kondathu Deivam kan thanthadhu } (2) Female : Poojai Yaar seivadhu Indha poovai Yaar kolvadhu Oomaiku veredhu Baashai ullathil Yethedho aasai Male : Unakaagavae Naan vaazhgiren Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Female : Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Male : { Deepam Erigindrathu Jothi therigindrathu } (2) Male : Kaalam Malargindrathu Kanavu palikindrathu Ennathil ennenna thotram En nenjathil nee thandha maatram Female : Unakaagavae Naan vaazhgiren Male : Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Male & Female : Manjal Vaanam thendral saatchi { Unakaagavae naan vaazhgiren } (2)
பாடகி : பி. சுஷீலா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் பெண் : மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் ஆண் : விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் பெண் : மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் ஆண் : மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும் பெண் : உனக்காகவே நான் வாழ்கிறேன் பெண் : { கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது } (2) பெண் : பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை ஆண் : உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே பெண் : மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் ஆண் : { தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது } (2) ஆண் : காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம் பெண் : உனக்காகவே நான் வாழ்கிறேன் ஆண் : விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே ஆண் & பெண் : மஞ்சள் வானம் தென்றல் சாட்சி { உனக்காகவே நான் வாழ்கிறேன் } (2)