← Back

Kukkoo Kukkoo Kuyilin Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Thayanban Female : Kukko kukkoo kuyilin kukko kukko Kukko kukkoo kuyilin kukko kukko En solaiyae isai yaanadhu Ilan thendralae sruthiyanadhu Idhayam idhayam podatho thaga thimithaa Female : Kukko kukkoo kuyilin kukko kukko Kukko kukkoo kuyilin kukko kukko Female : Malargal muzhudhum pudhu kavidhai Vandugal vaasikum madhu kavidhai Paniyin thuligal kudi irukka Paavai yaenginen mudiyavillai Female : Thaniyaaga naan idam paarkkiren Thalirodu naan mugam paarkkiren Malar ketkkiren Rojavaai naanae malarndhenae Female : Kukko kukkoo kuyilin kukko kukko Kukko kukkoo kuyilin kukko kukko Female : Idhu thaan idhu thaan Enadhu ulagam En manam thedidum kanavulagam Kilaiyil kiliyin kavi arangam Geetham odaiyin jalatharangam Female : Mazhai vaelaiyil mayil aaginen Magaraani naan muyal aaginen Isai paadinen En paattil naanae karaindhen Female : Kukko kukkoo kuyilin kukko kukko Kukko kukkoo kuyilin kukko kukko En solaiyae isai yaanadhu Ilan thendralae sruthiyanadhu Idhayam idhayam podatho thaga thimithaa Female : Kukko kukkoo kuyilin kukko kukko Kukko kukkoo kuyilin kukko kukko
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தயன்பன் பெண் : குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ என் சோலையே இசையானது இளந்தென்றலே ஸ்ருதியானது இதயம் போடாதோ தகதிமிதா பெண் : குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ பெண் : மலர்கள் முழுதும் புதுக்கவிதை வண்டுகள் வாசிக்கும் மதுக்கவிதை பனியின் துளிக்குள் குடியிருக்க பாவை ஏங்கினேன் முடியவில்லை பெண் : தனியாக நான் இடம் பார்க்கிறேன் தளிரோடு நான் முகம் பார்க்கிறேன் மலர் கேட்கிறேன் ரோஜாவாய் நானே மலர்ந்தேன் பெண் : குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ பெண் : இதுதான் இதுதான் எனதுலகம் என் மனம் தேடிடும் கனவுலகம் கிளையில் கிளியின் கவியரங்கம் கீதம் ஓடையின் ஜலதரங்கம் பெண் : மழை வேளையில் மயிலாகினேன் மகராணி நான் முயலாகினேன் இசை பாடுறேன் என் பாட்டில் நானே கரைந்தேன் பெண் : குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ என் சோலையே இசையானது இளந்தென்றலே ஸ்ருதியானது இதயம் போடாதோ தகதிமிதா… பெண் : குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ