← Back

Yaarumilla Song Lyrics

Singers : Shweta Mohan and Srinivas Music by : A. R. Rahman Female : Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Female : Enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum….mmm… Female : Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Male : Aaaaaaa…..aaa…aaa….aaaa… Female : Isaiyaal oru ulagam Adhil nee naan mattum iruppom Kanavaal oru illam Athil naam dhaan endrum nijamaa Female : Oh.. Adhu oru yegaandha kaalam Un madi saaindha kaalam Idhalgal enum padivazhiyil Idhayarthukul irangiyadhu kaadhal kaadhal …kaadhal kaadhal Female : Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Female : Enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum….mmm… Yaarumilla thanirangail Chorus : Oooo…aahh….aahh….aahh.. Aahh….aahh….aahh..aahhh… Aaahhh…aaaa…aaa… Female : Pesa mozhi thevaillai Paarthukondaal podhumae Thaniparavai aagalaama Manikuyil naanumae Female : Sirpam pola seidhu ennai Sevithavan neeyae neeyae Meendum ennai kallaai seiya Yosippadhum yenada … sol Female : Yaarumilla thaniyarangil Oru kural polae nee enakkullae Yengo irundhu nee Ennai isaikkiraai Ippadikku un idhayam Female : Oh…enna solluven idhayathidam Unnai dhinamum thedum En pechai ketkaamal Unnai thedum….mmm…
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்….. பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆண் : ஆ…ஆ…..ஆ…… பெண் : இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல் காதல் காதல் காதல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்….. யாருமில்லா தனியரங்கில் … குழு : ……………………………………………….. பெண் : பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே பெண் : சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…..