← Back

Thanga Mohana Thaamaraiye Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Chorus : Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Female : Pongum alli nilavai kandu Sondham kondapothu Engal nenjam inbam kandu Magizhum neram yaedhu.. hoi..ooo Chorus : Pongum alli nilavai kandu Sondham kondapothu Engal nenjam inbam kandu Magizhum neram yaedhu Chorus : Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Female : Gaanam paadi varum Kaadhal vandu thanai Thaedum mullai malarae Yengi vaadum mullai malarae Chorus : Yengi vaadum mullai malarae Female & Chorus : Aaa….aaa….aaa….aa… Chorus : Gaanam paadi varum Kaadhal vandu thanai Thaedum mullai malarae Yengi vaadum mullai malarae Yengi vaadum mullai malarae Female : Aanandhamaaga unaiyae kaana Anbaay odi varudhae Aanandhamaaga unaiyae kaana Anbaay odi varudhae Vandu anbaai odi varudhae Female : O… kaniyum ilamaithanilae Valarum inimai kaadhalaalae Kannum kannum kavidhai paada Ennum indha velaiyilae.. Female : O… kaniyum ilamaithanilae Valarum inimai kaadhalaalae Chorus : Kannum kannum kavidhai paada Ennum indha velaiyilae.. Chorus : Aa…thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Aaa….aaa….aaa….aaa…aaa…aaa…. Aaa….aaa….aaa….aaa…aaa…aaa….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே குழு : தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே பெண் : பொங்கும் அல்லி இரவை கண்டு சொந்தம் கண்டபோது எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு மகிழும் நேரம் ஏது……ஹோய்….ஓஒ குழு : பொங்கும் அல்லி இரவை கண்டு சொந்தம் கண்டபோது எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு மகிழும் நேரம் ஏது…… குழு : தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே பெண் : கானம் பாடி வரும் காதல் வண்டு தனை தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே குழு : ஏங்கி வாடும் முல்லை மலரே பெண் மற்றும் குழு : ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….. ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓ……. குழு : கானம் பாடி வரும் காதல் வண்டு தனை தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே பெண் : ஆனந்தமாக உனையே காண அன்பாய் ஓடி வருதே ஆனந்தமாக உனையே காண அன்பாய் ஓடி வருதே குழு : வண்டு அன்பாய் ஓடி வருதே பெண் : ஓ….கனியும் இளமை தனிலே வளரும் இனிமை காதலாலே கண்ணும் கண்ணும் கவிதை பாட என்னும் இந்த வேளையிலே பெண் : ஓ….கனியும் இளமை தனிலே வளரும் இனிமை காதலாலே குழு : கண்ணும் கண்ணும் கவிதை பாட என்னும் இந்த வேளையிலே குழு : ஹே…..தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ…. ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ….