← Back

Nizhal Kandavan Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Male : Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan Mozhi kettavan mogam kondu Mugaththai kaana thaedugindraan Male : Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan Male : Endrum thodarndhu povadhu dhaan Iniya kaadhal vidhi aagum Endrum thodarndhu povadhu dhaan Iniya kaadhal vidhi aagum Velga ilamai velga Vaazhga kaadhal vaazhga Male : Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan Mozhi kettavan mogam kondu Mugaththai kaana thaedugindraan Male : Nizhal kandavan naalumingae Nizhalai thodarndhu odugindraan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான் மொழி கேட்டவன் மோகம் கொண்டு முகத்தைக் காணத் தேடுகின்றான் ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான் ஆண் : என்றும் தொடர்ந்து போவதுதான் இனிய காதல் விதியாகும் என்றும் தொடர்ந்து போவதுதான் இனிய காதல் விதியாகும் வெல்க இளமை வெல்க வாழ்க காதல் வாழ்க ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான் மொழி கேட்டவன் மோகம் கொண்டு முகத்தைக் காணத் தேடுகின்றான் ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்