← Back

Election Song Lyrics

Election Song Lyrics from “Election” Tamil film starring “Vijay Kumar and Preethi Asrani” in a lead role. This song was sung by “Kapil Kapilan” and the music is composed by “Govind Vasantha“. Lyrics works are penned by lyricist “Gnanakaravel”. Singer : Kapil Kapilan Music by : Govind Vasantha Lyrics by : Gnanakaravel Male : Nettraai naalai Vidinthida koodaathaa Nerntha kaayam neengaathaa Male : Oru naal kooththaai Indru vaazhvaanathae Maru naal vaazhkkai Mann meethu meenaanathae Male : Paarai thookki sellum Paravai pola nenjam Paaram thaangaamal thadumaari saayum Male : Thookkam illai kannil Thulai podum thunbam nenjil Boomi thaangum boogambam Poo thaangumaa Male : Mmm nathiyin suzhiyil Padakenda nilai kulainthaen Vithiyin pidiyil Vizhi pithungi alaigiraen Male : Maru ganamae marakkum Mazhalaiyin manam varavae Athu pol valigal Nodu pozhuthil marakkanumae Male : Nooraandu vaazhnthaal Namai serum kastam Orr aandil nigazhnthaal Ennaavaen oh naanum Male : Ennaasaigal sitharuthu Kannaadi sillaai Intha vaazhvae Thunbaththin vizhaakolomaa Naalai maaraatho
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடலாசிரியர் : ஞானகரவேல் ஆண் : நேற்றாய் நாளை விடிந்திட கூடாதா நேர்ந்த காயம் நீங்காதா ஆண் : ஒரு நாள் கூத்தாய் இன்று வாழ்வானதே மறு நாள் வாழ்க்கை மண் மீது மீனானதே ஆண் : பாறை தூக்கி செல்லும் பறவை போல நெஞ்சம் பாரம் தாங்காமல் தடுமாறி சாயும் ஆண் : தூக்கம் இல்லை கண்ணில் துளை போடும் துன்பம் நெஞ்சில் பூமி தாங்கும் பூகம்பம் பூ தாங்குமா ஆண் : ம்ம்ம் நதியின் சுழியில் படகென நிலைகுலைந்தேன் விதியின் பிடியில் விழி பிதுங்கி அலைகிறேன் ஆண் : மறு கணமே மறக்கும் மழலையின் மனம் வரவே அதுபோல் வலிகள் நொடி பொழுதில் மறக்கனுமே ஆண் : நூறாண்டு வாழ்ந்தால் நமை சேரும் கஷ்டம் ஓர் ஆண்டில் நிகழ்ந்தால் என்னாவேன் ஓ நானும் ஆண் : என்னாசைகள் சிதறுது கண்ணாடி சில்லாய் இந்த வாழ்வே துன்பத்தின் விழாகோலோமா நாளை மாறாதோ….