← Back

Ayyo Haiyo Song Lyrics

Singer : Ranina Reddy Music by : Sam CS Lyrics by : Mohan Rajan Female : Ayyo ayyo high-a yethuthada Aaha sorgam sorgam yeh… Female : Romba chillaana baby Aattam paattan thaan hobby Enna vanthalum happy Ella naalume naan free Female : Manusan vaanam yeri Mela poga vacha First flight intha bodhaiyada Venum inga fashion Gnanaioda vision Inga vanthaa life aagum attraction Male : Let’s party Let’s party ……………. Female : Ayyo ayyo high-a yethuthada Aaha sorgam sorgam thaanada Ayyo ayyo high-a yethuthada Aaha sorgam sorgam thaanada Humming :………………. Female : Unnai pirichi Unake kaattum medhai ingae Neeyae rendaai maari poovai Kollai inbam Female : Naanoru paaravaiyaai Pirakkanum pudhumaiyaai Vaanavil aatril karaiyadhe Modern thaththuvathil Malalaiyin pakkuvathil Bodaiyil kodi nanam thonudhe Female : Romba chillaana baby Aattam paattan thaan hobby Enna vanthalum happy Ella naalume naan free Female : Ayyo ayyo high-a yethuthada Aaha sorgam sorgam thaanada Ayyo ayyo high-a yethuthada Aaha sorgam sorgam thaanada Ayyo ayyo haiyo high-a yethuthada Aaha sorgam sorgam thaanada Haiyo haiyo haiyo….
பாடகி : ரனினா ரெட்டி இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா ஆஹா சொர்க்கம் சொர்க்கம் யே… பெண் : ரொம்ப சில்லானா பேபி ஆட்டம் பாட்டந்தான் ஹாபி என்ன வந்தாலும் ஹேப்பி எல்லா நாளுமே நான் ஃப்ரி பெண் : மனுசன் வானம் ஏறி மேல போக வச்ச ஃபர்ஸ் ஃப்ளைட்டு இந்த போதையாடா வேணும் இங்க ஃபேஷன் ஞானியோ விஷன் இங்க வந்தா லைப் ஆகும் அட்ராக்சன் ஆண் : லெட்ஸ் பார்ட்டி லெட்ஸ் பார்ட்டி பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா ஹம்மிங் : …………… பெண் : உன்னை பிரிச்சி உனக்கே காட்டும் மேதை இங்கே நீயே ரெண்டாய் மாறி போவாய் கொள்ளை இன்பம் பெண் : நானொரு பறவையாய் பிறக்கணும் புதுமையாய் வானவில் ஆற்றில் கரையாதே மார்டன் தத்துவத்தில் மழலை பக்குவத்தில் போதையில் கோடி நன்மை தோணுதே பெண் : ரொம்ப சில்லானா பேபி ஆட்டம் பாட்டந்தான் ஹாபி என்ன வந்தாலும் ஹேப்பி எல்லா நாளுமே நான் ஃப்ரி பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா பெண் : அய்யோ அய்யோ ஹை-ஆ ஏத்துதடா ஆஹா சொர்க்கம் சொர்க்கம் தானடா அய்யோ அய்யோ அய்யோ …