← Back

Azhagiya Mugam Muzhumai Nila Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : ………………. Chorus : ……………….. Female : Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Ilagiya udal inimai ulaa Idaiyinil oru madhana vizhaa Female : Muththukkal sevvaayil moodi kidakkum Muththukkal sevvaayil moodi kidakkum Mogaththila penn maangal aadi kalikkum Mogaththila penn maangal aadi kalikkum Female : Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female : Vanji kodikal konjum kiligal Paadi aadum kadhal arangamo Vinn meengalo kann meengalo Neeraadum penn meengalo Female : Maragathamaniyena madhurasa idhazhgalil Pudhuvitha isai varumo Ilamaiyin pidiyinil Idaiyithu idaiyinil thaalam podumo Female : Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female : Muththukkal sevvaayil moodi kidakkum Mogaththila penn maangal aadi kalikkum Aa….aa…aa….aa…aah…aa….aa…. Female : Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female : ………….. Chorus : ……………. Female : Intha silaigal anthi kalaigal Kaana vendum naalum unnoduthaan Ingae sugam angae manam Endraadum ennoduthaan Female : Vizhigalum vizhigalum inaigira pozhuthinil Mozhigalum avasiyamo Vilagiya thiraiyinil vidigira varaiyinil Naalum aadavo Female : Azhagiya mugam muzhumai nilaa Adhu varuvathu inimai ulaa Female : Haa….muththukkal sevvaayil moodi kidakkum Mogaththila penn maangal aadi kalikkum Aa….aa…aa….aa…aah…aa….aa….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ……………………. குழு : ……………………… பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா இளகிய உடல் இனிய பலா இடையினில் ஒரு மதன விழா பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : வஞ்சிக் கொடிகள் கொஞ்சும் கிளிகள் பாடி ஆடும் காதல் அரங்கமோ விண் மீன்களோ கண் மீன்களோ நீராடும் பெண் மீன்களோ பெண் : மரகதமணியென மதுரச இதழ்களில் புதுவித இசை வருமோ இளமையின் பிடியினில் இடையிது இடையினில் தாளம் போடுமோ பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….. பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : ……………………. குழு : ……………………… பெண் : இந்த சிலைகள் அந்தி கலைகள் காண வேண்டும் நாளும் உன்னோடுதான் இங்கே சுகம் அங்கே மணம் என்றாடும் என்னோடுதான் பெண் : விழிகளும் விழிகளும் இணைகிற பொழுதினில் மொழிகளும் அவசியமோ விலகிய திரையினில் விடிகிற வரையினில் நாளும் ஆடவோ……… பெண் : அழகிய முகம் முழுமை நிலா அது வருவது இனிமை உலா பெண் : ஹா…….முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும் மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும் ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…..