← Back

Kanna Un Kannil Song Lyrics

Singer : Swarnalatha Music by : Ilayaraja Female : Haaa….aaa…..aaa…. Haaa….aaaa….aaa…… Aaaa….haaa….aaa…. Female : Kanna un kannil kanneero Ponnaana un nenjil yaaro Un theratha sogam Ini varadhu odum Unnai neengadha nenjam naanae Ithu naan sollum unmai thaanae Female : Hooo….ooo….hooo Hooo….ooo….hooo Hooo….ooo….ooo Female : Nizhalaaga nee kaanum Kaanal neer Nijamaaaga un thaagam theerkadhu Ninaivaalae enai enni Vaazhndhaalum Adhu endrum nija vaazhkai aagathu Female : Unvethanai paarkindrathae Uyiroviyam ketkindrathae Punnaga un nenju aavathaen Ponnaana kaalangal povedhen Female : Kanna un kannil kanneero Ponnaana un nenjil yaaro Un theratha sogam Ini varadhu odum Unnai neengadha nenjam naanae Ithu naan sollum unmai thaanae Hooo….ooo….hooo Female : Dhinam theendum Poonthendral kaatrodu Unai theenda varuvenae Man meedhu Female : Unkaigal thodukindra Porul ellaam Un dhegam padukindra Idam ellaam Female : Unai seravae thavikindrathae Oru penmaiyil thudikindrathae Nee veru naan veru illaiyae Avan veru naan veru illayae Female : Kanna un kannil kanneero Ponnaana un nenjil yaaro Un theratha sogam Ini varadhu odum Unnai neengadha nenjam naanae Ithu naan sollum unmai thaanae Female : Hooo….ooo….hooo Hooo….ooo….hooo Hooo….ooo….ooo
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………………………… பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ பொன்னான உன் நெஞ்சில் யாரோ உன் தீராத சோகம் இனி வாராது ஓடும் உன்னை நீங்காத நெஞ்சம் நானே இது நான் சொல்லும் உண்மைதானே பெண் : ……………………………………… பெண் : நிழலாக நீ காணும் கானல் நீர் நிஜமாக உன் தாகம் தீர்க்காது நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும் அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது பெண் : உன் வேதனை பார்க்கின்றதே உயிர் ஓவியம் கேட்கின்றதே புண்ணாக உன் நெஞ்சம் ஆவதேன் பொன்னான காலங்கள் போவதேன்.. பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ பொன்னான உன் நெஞ்சில் யாரோ உன் தீராத சோகம் இனி வாராது ஓடும் உன்னை நீங்காத நெஞ்சம் நானே இது நான் சொல்லும் உண்மைதானே ஹோ ஓ ஹோ பெண் : தினம் தீண்டும் பூந்தென்றல் காற்றோடு உனைத் தீண்ட வருவேனே மண் மீது உன் கைகள் தொடுகின்ற பொருள் எல்லாம் உன் தேகம் படுகின்ற இடம் எல்லாம் பெண் : உனைச் சேரவே தவிக்கின்றதே ஒரு பெண் மயில் துடிக்கின்றதே நீ வேறு நான் வேறு இல்லையே அவன் வேறு நான் வேறு இல்லையே… பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ பொன்னான உன் நெஞ்சில் யாரோ உன் தீராத சோகம் இனி வாராது ஓடும் உன்னை நீங்காத நெஞ்சம் நானே இது நான் சொல்லும் உண்மைதானே பெண் : …………………………………….