← Back

Manamagale Un Manavarai Song Lyrics

Singer : Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female : Manamagalae un manavarai kolam Manamagalae un manavarai kolam Naalai varuindrathu maalai vizhugindrathu Kanni kazhigindrathu Female : Manamagalae un manavarai kolam… Female : ………………. Female : Madurai meenatchi magarani thilagam Mainthan kumaraesan thirupalli pathigam Maayavaram koorai pattaadai jolikkum Mangai oorkolam malar maalai mayakkam Female : Yaendi ilanjittu vaenthan kaipattu Enna seivaai endroru thozhi sirikkum Female : Manamagalae un manavarai kolam Naalai varuindrathu maalai vizhugindrathu Kanni kazhigindrathu…. Female : Manamagalae un manavarai kolam… Female : Manjal valam kondu malar mangai varuvaal Maiththunan nambi madhusoothan varuvaan Kaasi perundevi gangai neer tharuvaal Kaiththalam thanthu kalyaanam purivaal Female : Melam isai meva maadhar malar thoova Vedha munivorgal nei aavi pozhivaar Female : Manamagalae un manavarai kolam Naalai varugindrathu maalai vizhugindrathu Kanni kazhigindrathu…. Female : Manamagalae un manavarai kolam Female : Kaana kidaikaatha kann kollum shanthi Kattil uravaadi kaikollum shanthi Aandu palavaaga manam kollum shanthi Aasi perukkodu udal kollum shanthi Female : Enna sugam endru innum theriyaathu Antha sugam kaanbaen avarodu neenthi Female : Manamagalae un manavarai kolam Naalai varuindrathu maalai vizhugindrathu Kanni kazhigindrathu…. Female : Manamagalae un manavarai kolam….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மணமகளே உன் மணவறை கோலம் மணமகளே உன் மணவறை கோலம் நாளை வருகின்றது மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது………. பெண் : மணமகளே உன் மணவறை கோலம்……. பெண் : ……………………. பெண் : மதுரை மீனாட்சி மகராணி திலகம் மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம் மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும் மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம் பெண் : ஏன்டி இளஞ்சிட்டு வேந்தன் கைப்பட்டு என்ன செய்வாய் என்றொரு தோழி சிரிக்கும் பெண் : மணமகளே உன் மணவறை கோலம் நாளை வருகின்றது மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது………. பெண் : மணமகளே உன் மணவறை கோலம்……. பெண் : மஞ்சள் வளம் கொண்டு மலர் மங்கை வருவாள் மைத்துனன் நம்பி மதுசூதன் வருவான் காசி பெருந்தேவி கங்கை நீர் தருவாள் கைத்தலம் தந்து கல்யாணம் புரிவாள் பெண் : மேளம் இசை மேவ மாதர் மலர் தூவ வேத முனிவோர்கள் நெய் ஆவி பொழிவார் பெண் : மணமகளே உன் மணவறை கோலம் நாளை வருகின்றது மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது………. பெண் : மணமகளே உன் மணவறை கோலம்……. பெண் : காணக் கிடைக்காத கண் கொள்ளும் சாந்தி கட்டில் உறவாடி கைக்கொள்ளும் சாந்தி ஆண்டு பலவாக மனம் கொள்ளும் சாந்தி ஆசைப் பெருக்கோடு உடல் கொள்ளும் சாந்தி பெண் : என்ன சுகம் என்று இன்னும் தெரியாது அந்த சுகம் காண்பேன் அவரோடு நீந்தி பெண் : மணமகளே உன் மணவறை கோலம் நாளை வருகின்றது மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது………. பெண் : மணமகளே உன் மணவறை கோலம்…….