← Back

Mella Mella Male Song Lyrics

Singer : Kaala Bhairava Music by : M. M. Keeravaani Male : Mella mella mella mellavae Kanavu vizhigalodu pirakka Ulla ulla vellai veliyil Vanna poo virindhu thirakka Male : Poovin perai kaatru Kettu chella Punnagai thaan endru naanum cholla Ottrai poovin vaasam inbam alla Male : Andha poovai cholaiyaai Maatrum maayaiyai Katru kol en manamae Male : Punnagai chinna punnagai Indha boomi maatrividumae…. Punnagai chinna punnagai Andha vaanai kaiyil tharumae… Male : Agalai pondradhen idhayam Kaadhal adhilae theebam Oliyin vazhiyae avalin vizhigal Vaazhvin porulai kaattiyadhoo Hmmnana hmm nana thaaraaroo Male : Theeyin uruvam churungum podhu Ennam ennaiyenraagidaadhoo Andha kaadhal oliyilae Kodi vennilaa Thondra chei en manamae… Male : Aasaigal chinna aasaigal Avai naetrai maatrum marundhu Aasaigal chinna aasaigal Avai naalaikkaana virundhu….
பாடகர் : கால பைரவா இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி ஆண் : மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே கனவு விழிகளோடு பிறக்க… உள்ள உள்ள வெள்ளை வெளியில் வண்ணப் பூ விரிந்து திறக்க ஆண் : பூவின் பேரைக் காற்று கேட்டுச் செல்ல புன்னகை தான் என்று நானும் சொல்ல ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல ஆண் : அந்த பூவை சோலையாய் மாற்றும் மாயையை கற்றுக்கொள் என் மனமே ஆண் : புன்னகை சின்ன புன்னகை இந்த பூமி மாற்றிவிடுமே….. புன்னகை சின்ன புன்னகை அந்த வானை கையில் தருமே….. ஆண் : அகலைப் போன்றதென் இதயம் காதல் அதிலே தீபம் ஒளியின் வழியே அவளின் விழிகள் வாழ்வின் பொருளை காட்டியதோ ஹ்ம்ம் நன ஹ்ம்ம் நன தாராரோ ஆண் : தீயின் உருவம் சுருங்கும் போது எண்ணம் எண்ணையென்றாகிடாதோ அந்தக் காதல் ஒளியிலே கோடி வெண்ணிலா தோன்றச் செய் என் மனமே….. ஆண் : ஆசைகள் சின்ன ஆசைகள் அவை நேற்றை மாற்றும் மருந்து ஆசைகள் சின்ன ஆசைகள் அவை நாளைக்கான விருந்து…..