← Back

Ambigai Neril Vanthaal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Devi…..ee…..ee…. Female : Deva….aa…..aa… Male : Devi…… Male : Ambikai neril vanthaal Anbinai alli thanthaal Gopuram kannil kandaen Konjidum kalasam kandaen Devi…….en devi…… Female : Aalayam thiranthu vaiththaen Aaraaththi thattum vaiththaen Aalayam thiranthu vaiththaen Aaraaththi thattum vaiththaen Sannithaanam varaiyil Deviyai kaana vaiththaen Deva…..en deva….. Female : Aalayam thiranthu vaiththaen Aaraaththi thattum vaiththaen Male : Povilae poojai seivaen Kadhilae vedham solvaen Povilae poojai seivaen Kadhilae vedham solvaen Aayiram kudangal kondu Abhisegam nadaththi vaippaen Female : Saaththpatti pottu vaipen Santhanaththil oora vaippaen Saaththpatti pottu vaipen Santhanaththil oora vaippaen Female : Arththa jaamam varaiyil Ammanai kaana vaippaen Arththa jaamam varaiyil Ammanai kaana vaippaen Deva….en deva…. Male : Ambikai neril vanthaal Anbinai alli thanthaal Female : Pallakkil yaetri vaippaen Pamalai sootti vaippaen Pallakkil yaetri vaippaen Pamalai sootti vaippaen Ullaasa oorvalaththil Ullaththai mayanga vaipaen Male : Koyilil kudiyirupen Kuththu vilakkettri vaippaen Koyilil kudiyirupen Kuththu vilakkettri vaippaen Devanin nilaiyil nindru Deviyai thazhuvi kolvaen Devi…….en devi…… Male : Ambikai neril vanthaal Anbinai alli thanthaal Gopuram kannil kandaen Konjidum kalasam kandaen Female : Deva…..en deva….. Male : Devi…….en devi……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவி….ஈ…..ஈ….. பெண் : தேவா…ஆ…ஆ…. ஆண் : தேவி……… ஆண் : அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளித் தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் தேவி…..என் தேவி… பெண் : ஆலயம் திறந்து வைத்தேன் ஆராத்தித் தட்டும் வைத்தேன் ஆலயம் திறந்து வைத்தேன் ஆராத்தித் தட்டும் வைத்தேன் சன்னிதானம் வரையில் தேவியைக் காண வைத்தேன் தேவா…..என் தேவா பெண் : ஆலயம் திறந்து வைத்தேன் ஆராத்தித் தட்டும் வைத்தேன் ஆண் : பூவிலே பூஜை செய்வேன் காதிலே வேதம் சொல்வேன் பூவிலே பூஜை செய்வேன் காதிலே வேதம் சொல்வேன் ஆயிரம் குடங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தி வைப்பேன் பெண் : சாத்துப்படி போட்டு வைப்பேன் சந்தனத்தில் ஊற வைப்பேன் சாத்துப்படி போட்டு வைப்பேன் சந்தனத்தில் ஊற வைப்பேன் பெண் : அர்த்த ஜாமம் வரையில் அம்மனைக் காண வைப்பேன் அர்த்த ஜாமம் வரையில் அம்மனைக் காண வைப்பேன் தேவா…..என் தேவா…. ஆண் : அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளித் தந்தாள் பெண் : பல்லக்கில் ஏற்றி வைப்பேன் பாமாலை சூட்டி வைப்பேன் பல்லக்கில் ஏற்றி வைப்பேன் பாமாலை சூட்டி வைப்பேன் உல்லாச ஊர்வலத்தில் உள்ளத்தை மயங்க வைப்பேன் ஆண் : கோயிலில் குடியிருப்பேன் குத்துவிளக்கேற்றி வைப்பேன் கோயிலில் குடியிருப்பேன் குத்துவிளக்கேற்றி வைப்பேன் தேவனின் நிலையில் நின்று தேவியைத் தழுவிக் கொள்வேன் தேவி….என் தேவி… ஆண் : அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளித் தந்தாள் கோபுரம் கண்ணில் கண்டேன் கொஞ்சிடும் கலசம் கண்டேன் பெண் : தேவா என் தேவா…. ஆண் : தேவி.. என் தேவி…