← Back

Athachi Mani Pathachu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and L. R. Anjali Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Aththaachchi mani paththaachchu Enna aaraaichchi paiyan vanthaachchu Chorus : ………… Male : Muththaattam mulla koththaattam Iva munnottam chinna therottam Chorus : ……….. Female : Aththaachchi mani paththaachchu Enna aaraaichchi paiyan vanthaachchu Chorus : ………… Male : Muththaattam mulla koththaattam Iva munnottam chinna therottam Chorus : …………. Male : Aththaachchi mani paththaachchu Enna aaraaichchi paiyan vanthaachchu Male : Kottadi sela katti Iva konji sirippaalaam Female : Thottu thazhuvaiyilae Manam sokki thavippaalaa Male : Aa…kottadi sela katti Iva konji sirippaalaam Female : Thottu thazhuvaiyilae Manam sokki thavippaalaa Male : Thalukki kulukki sirichchi mayakki Nerungi vanthaalaam Thaanaa maattikkittaan Paiyan thaappaa pottukittaan Hae thaanaa maattikkittaan Paiyan thaappaa pottukittaan Female : Aththaachchi mani paththaachchu Enna aaraaichchi Male : Paiyan vanthaachchu Female : Neththikki pottu vachchi Machchaan nenjai izhuththaalaam Male : Meththa virikkaama Paiyan oththigai paarththaanaam Female : Neththikki pottu vachchi Machchaan nenjai izhuththaalaam Male : Meththa virikkaama Paiyan oththigai paarththaanaam Male : Bayanthu bayanthu odhunga odhunga Anaichchi kittaanaam Koodaathunnaalaam Avan kuluruthunnaanaam Hae Koodaathunnaalaam Avan kuluruthunnaanaam Female : Aththaachchi mani paththaachchu Enna aaraaichchi paiyan vanthaachchu Chorus : ………… Male : Muththaattam mulla koththaattam Iva munnottam chinna therottam Chorus : …………. Female : Aththaachchi Male : Mani paththaachchu Female : Enna aaraaichchi Male : Paiyan vanthaachchu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு குழு : ………………… ஆண் : முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம் இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம் குழு : ………………… பெண் : அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு குழு : ………………… ஆண் : முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம் இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம் குழு : ………………… ஆண் : அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு ஆண் : கொட்டடி சேலக் கட்டி இவ கொஞ்சி சிரிப்பாளாம் பெண் : தொட்டு தழுவையிலே மனம் சொக்கி தவிப்பாளா ஆண் : ஆ…..கொட்டடி சேலக் கட்டி இவ கொஞ்சி சிரிப்பாளாம் பெண் : தொட்டு தழுவையிலே மனம் சொக்கி தவிப்பாளா ஆண் : தளுக்கி குலுக்கி சிரிச்சி மயக்கி நெருங்கி வந்தாளாம் தானா மாட்டிக்கிட்டான் பையன் தாப்பா போட்டுகிட்டான்…. ஹே தானா மாட்டிக்கிட்டான் பையன் தாப்பா போட்டுகிட்டான்…. பெண் : அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி ஆண் : பையன் வந்தாச்சு பெண் : நெத்திக்கி பொட்டு வச்சி மச்சான் நெஞ்சை இழுத்தாளாம் ஆண் : மெத்த விரிக்காம பையன் ஒத்திகை பார்த்தானாம் பெண் : நெத்திக்கி பொட்டு வச்சி மச்சான் நெஞ்சை இழுத்தாளாம் ஆண் : மெத்த விரிக்காம பையன் ஒத்திகை பார்த்தானாம் ஆண் : பயந்து பயந்து ஒதுங்க ஒதுங்க அணைச்சி கிட்டானாம் கூடாதுன்னாளாம் அவன் குளுருதுன்னானாம்….. ஹே கூடாதுன்னாளாம் அவன் குளுருதுன்னானாம்….. பெண் : அத்தாச்சி மணி பத்தாச்சு என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு குழு : ………………… ஆண் : முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம் இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம் குழு : ………………… பெண் : அத்தாச்சி ஆண் : மணி பத்தாச்சு பெண் : என்ன ஆராய்ச்சி ஆண் : பையன் வந்தாச்சு